LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- ஆம் ஆத்மி (AAM aadmi)

டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்!

புதுடெல்லி: டெல்லி முதலமைச்சராக வருகின்ற 28 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார்.


டெல்லி சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் 70 தொகுதிகளில் 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. நாளை முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்து. ஆனால், ஆளுநரிடம் இருந்து முறையான அழைப்பு வரவில்லை, அதனால் பதவி ஏற்புக்கு வாய்ப்பில்லை என்று கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மதியம் 12.45 மணிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அவரது அனுமதி கடிதத்தை மத்திய உள்துறை உடனடியாக டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.இதையடுத்து, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் வருகின்ற 28 ஆம் தேதி (சனிக்கிழமை) பகல் 12.30 மணியளவில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் முதற்கட்டமாக 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது.

by Swathi   on 15 Jan 2014  0 Comments
Tags: Aravind Kejriwal   Delhi CM   Oath   டெல்லி முதல்வர்   அரவிந்த் கெஜ்ரிவால்        
 தொடர்புடையவை-Related Articles
இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான  வாழ்த்துக்கள்.... இந்திய அரசியல் வரலாற்றில் அழுத்தமாக தன்னை பதிவுசெய்துகொண்ட திரு.அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்....
பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...! பிரதமர் பதவியை நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால். அதிர்ச்சியில் மோடி...!
அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிலை விளக்கம் அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிலை விளக்கம்
49 நாளில் முடிவுக்கு வந்த கெஜ்ரிவால் அரசு !! டெல்லி சட்டசபையில் நடந்தது என்ன ? 49 நாளில் முடிவுக்கு வந்த கெஜ்ரிவால் அரசு !! டெல்லி சட்டசபையில் நடந்தது என்ன ?
வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !!
டெல்லி காவல்துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை !! டெல்லி காவல்துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை !!
டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்! டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் கெஜ்ரிவால்! டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் கெஜ்ரிவால்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.