LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பெண்களின் சபரிமலையில் நேற்று லட்சகணக்கான பெண்கள் பொங்கல் வைத்தனர் !

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. இதில் கேரளாவை சேர்ந்த பல லட்ச கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். காலை 10:45 மணிக்கு, கோவில் முன்புறம் உள்ள அடுப்பில், மேல்சாந்தி ஹரீஷ் நம்பூதிரி தீ இட்டதும், கோவில் மணி அடிக்கப்பட்டது, உடனே பெண்கள் தங்களது அடுப்பில் தீமூட்டி பொங்கல் வைத்தனர். ஒரே நேரத்தில் பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்ததால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த பொங்கல் நிகழ்ச்சியில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டதாக கோவில் நிர்வாக தெரிவித்துள்ளது.

Kerala Women's to Celebrate Attukal Pongala

Women cutting across social strata celebrated the famed Attukal Pongala festival with devotion and fervour here Tuesday. The women lined up on either side of the roads in the capital city to cook their offering pongala on makeshift stoves of bricks and firewood at the famed Attukal Bhagawathi temple.

by Swathi   on 27 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.