|
||||||||
சிறுநீரகக் கல் - நீர்முள்ளி காய்ந்த சமூலம், நெருஞ்சி சமூலம், சுரைக்கொடி சமூலம்(Kidney Problem-HYGROPHYLIA AURICULATA, Bottle Gourd medical properties.) |
||||||||
அறிகுறிகள்: முதுகு வலி சிறுநீரகத்தில் கல் சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல் வயிறு வலி தேவையானவை: நீர்முள்ளி காய்ந்த சமூலம் – 35 கிராம் நெருஞ்சி சமூலம் – 35 கிராம் மணத்தக்காளி வற்றல் – 35 கிராம் சோம்பு – 35 கிராம் சுரைக்கொடி சமூலம் – 35 கிராம் வெள்ளரி விதை – 35 கிராம் பரங்கி சக்கை – 35 கிராம் கடுக்காய் விதை நீக்கியது – 35 கிராம் தான்றிக்காய் – 35 கிராம் நெல்லிக்காய் – 35 கிராம் சரக்கொன்றைப் புளி – 35 கிராம் செய்முறை: நெருஞ்சில் சமூலம், சுரைக் கொடி சமூலம், நீர்முள்ளி காய்நத சமூலம், வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு கடுகுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், சரக்கொன்றைப் புளி ஆகியவற்றை எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து எட்டில் ஒரு பங்காக நன்றாக வற்றக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை என இரண்டு வேளையும் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறி சிறுநீரகக் கல் குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|