|
||||||||
சிறுநீரக கோளாறுக்கு - பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்.(Kidney Problem-Pumpkin medical properties.) |
||||||||
அறிகுறிகள்: சிறுநீரக வீக்கம். தேவையானவை: பரங்கிக்காய். செய்முறை: பரங்கிக்காய் விதையை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து இரண்டு டீஸ்பூன் பொடியை சூடான வெந்நிரில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து முன்று மாதம் குடித்து வந்தால் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|