LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

கிட்ஸ் ப்ரெட் கட்லெட் (kids bread cutlet)

தேவையானவை:

 

சிறிய பாண் - 8 துண்டுகள்

உருளைக்கிழங்கு - ஒன்று

கேரட் துருவல்- 2டேபிள் ஸ்பூன்  

பீன்ஸ் துருவல்- 2 டேபிள் ஸ்பூன்  

வெங்காயம் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்  

பச்சை மிளகாய் - ஒன்று

மல்லி இலை - ஒரு டேபிள்ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

மிளகாய் பவுடர் - கால் டீஸ்பூன்

மல்லி பவுடர் - கால் டீஸ்பூன்

சீரகப் பவுடர் - கால் டீஸ்பூன்

கரம் மசாலா - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மைதா - 3 டேபிள் ஸ்பூன்

முட்டை - 2

 

செய்முறை:

 

1.ப்ரெட்டின் ஓரங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்.

2.கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி விட்டு கேரட், பீன்ஸ், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு வதக்கி விடவும்.

3.காய்கள் வெந்ததும் அதில் மசாலா பொடிகளை போட்டு வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, மல்லி இலை சேர்க்கவும். இறக்கி வைத்து விடவும்.

4.ஒரு பாண் துண்டின் நடுவில் செய்து வைத்திருக்கும் மசாலா கலவையை வைத்து மற்றொரு பாண்ணினால் மூடவும்.

5.இரண்டு பாண்துண்டுகளையும் சேர்த்து மூடிய பின்னர் அடித்து வைத்திருக்கும் முட்டையை அதன் மேல் ஸ்பூனினால் எடுத்து ஊற்றவும்.

6.அதன் பின்னர் முட்டை கலவையின் மேல் கலந்து வைத்திருக்கும் மைதா கலவையை ஊற்றவும்.

7.தவாவில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு பாண் துண்டாக போட்டு பொரித்து எடுக்கவும்.

by kavitha   on 30 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.