LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

கிளம்புகிறோம் வேலைக்கு

நோற்று அடைந்த மகிழ்ச்சியால்
இது நோன்பியா ?

பண்டம் விளைந்த
பாடு முடிந்த நிறைவால்
இது பண்டிகையா ?

என்றைக்கும் வராத
புதுநாள் தனிநாள் பெருநாள் என்பதால்
இது திருநாளா ?

ஊருறவு சேர்ந்து
மாவிலை தோரணத்தோடு
கூடிக் களியாடும் திருவிழாவா ?

ஏதேனுமொன்றின் தோன்றுநாளா ?
எனில் என்ன தோன்றிற்று ?

ஏதேனுமொன்றின் நீங்குநாளா ?
எனில் என்ன நீங்கிற்று ?

சடங்கா ?
கொண்டாட்டமா ?

எதுவும்
தெரியாது

உடுத்தினோம் உண்டோம்
படம்பார்த்தோம் செலவழித்தோம்

கிளம்புகிறோம்
வேலைக்கு.

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 18 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தாய் தந்தை தாய் தந்தை
சித்திரம் பேசுதடி சித்திரம் பேசுதடி
படைத்திரட்டு படைத்திரட்டு
சாலையோர பூக்களின் வருத்தம் சாலையோர பூக்களின் வருத்தம்
வேர்த்திரள் வேர்த்திரள்
நீர் பரப்பில் ஒரு மீன் நீர் பரப்பில் ஒரு மீன்
அடி மாடு அடி மாடு
பெண்மை பெண்மை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.