LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

கிளி வளர்ப்பு - இல.பிரகாசம்.

பச்சைக் கிளி அழகுக் கிள்ளை
பூட்டிய கூண்டிலே அழகாய் யிருந்தது
பக்கத்து வீட்டுக் கிட்டுப் பிள்ளை
பழங்கள் தினமும் தின்னக் கொடுத்தான்
பெயரைச் சொல்ல பழக்கி வைத்தான்
பத்து நாளில் கிட்டு!கிட்டு எனப்
பண்பாய் பெயரைச் சொல்லி அழைத்தது
பாட்டும் பாடிச் சிரித்தது!
பச்சைக் கிளியின் போக்கைக் காண
பையப் பைய திறந்தான் கூண்டை
பறக்க மனமின்றிக் கிட்டு தோளில்
பைய அமர்ந்து சேட்டை செய்தது
பையன் கிட்டுவின் மனம் துள்ளியது
பச்சைக் கிளியை பறவையாய்
பார்க்க வில்லை  தம்மோடு
பேசும்; உறவாய் பார்த்தான் கிட்டு!

 

    -இல.பிரகாசம்.

by Swathi   on 28 Mar 2016  0 Comments
Tags: Kili   Parrot   கிளி   கிளி வளர்ப்பு           
 தொடர்புடையவை-Related Articles
உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே.. வித்யாசாகர்! உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே.. வித்யாசாகர்!
கிளி வளர்ப்பு - இல.பிரகாசம். கிளி வளர்ப்பு - இல.பிரகாசம்.
கிளி வேதம் கிளி வேதம்
காட்டிக் கொடுத்த கிளி !! மாட்டிக் கொண்ட கொலையாளிகள் !! காட்டிக் கொடுத்த கிளி !! மாட்டிக் கொண்ட கொலையாளிகள் !!
கார் பார்கிங் கட்டணம் செலுத்தாத அமெரிக்க முன்னாள் அமைச்சருக்கு லண்டனில் அபராதம் !!! கார் பார்கிங் கட்டணம் செலுத்தாத அமெரிக்க முன்னாள் அமைச்சருக்கு லண்டனில் அபராதம் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.