LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- மூட்டு வலி (Joint Pain)

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க..

1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது.

2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க .

3. நிற்கும் அமரும் நடக்கும் முறை நேராக இருக்க வேண்டும்.

4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு நீக்குக.

5. உணவில் முடக்கறுத்தான், அரைக்கீரை, வாதநாராயணன் கீரை சேர்க்கவும்.

6. உருளைக் கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்குச் சாற்றையும் அருந்தலாம்.

7. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

8. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒருநாளைக்கு இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

9. வெதுவெதுப் பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தைப் போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

10. ஒரு தேக்கரண்டி குதிரை மசால் என்னும் கால் நடை தீவன விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று முறை அருந்தலாம்.

11. இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
பிறகு மூன்று வாரங்கள் இடவெளி விட்டு மீண்டும் மூன்று வாரங்கள் குடிக்கவும்.

12. ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை இரண்டு பூண்டுப் பற்களுடன் வேகவைத்து நாளொன்றுக்கு இருமுறை சாப்பிடுக.

 

நன்றி : தமிழ் மருந்துகள் / முகநூல் பக்கம்

by Swathi   on 03 Nov 2015  9 Comments
Tags: Knee Pain   Mootu Vali Marunthu   Kai Mootu Vali   Mudakku Vatham   முடக்கு வாதம்   மூட்டு தேய்மானம்   மூட்டு வலி  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மூட்டு வலி, முழங்கால் வலி' முக்கிய காரணங்களும்... தீர்வும் | Knee Pain, Joint Pain Remedy மூட்டு வலி, முழங்கால் வலி' முக்கிய காரணங்களும்... தீர்வும் | Knee Pain, Joint Pain Remedy
முழங்கால் வலி, மூட்டு வலி குணமாக எளிய மருத்துவம் | Knee Joint Pain Home Remedies, Dr. Anbu Ganapathi முழங்கால் வலி, மூட்டு வலி குணமாக எளிய மருத்துவம் | Knee Joint Pain Home Remedies, Dr. Anbu Ganapathi
மூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Neem for cure joint pain மூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Neem for cure joint pain
மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க.. மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க..
கருத்துகள்
14-Mar-2017 01:46:49 SA said : Report Abuse
கூட
 
27-Dec-2016 00:23:29 Gunasekaran said : Report Abuse
சார்,இ அம சுபரிங் பிரேம் ரெஹாதைத் ஆர்த்திசெஸ் (ர் எ) அண்ட் இ அம வாக்கிங் டீரிட்மென்ட் இந்த அயர்வெடிக் ற்றேஅத்மேன்ட் பட் இமை வெயிட் கெட்டிங் லாஸ்ட் பய ௬ கஃ வாட் டு டூ போர் தட்? ப்ளீஸ் advice
 
09-Sep-2016 11:21:52 Balasubra said : Report Abuse
Recently I visited a Acupuncture clinic in Laxmi Amman kovil street , Kolathur , Chennai for my Grand mothers treatment for knee pain and High BP. Her Age is 76. Within 4 sittings every thing came normal and she is more energetic now. In this Classical Acupuncture clinic they are curing all the diseases including Diabetes , Thyroid , all pains and disorders with out drugs and without side effects. For more details contact : 9677017693
 
30-Apr-2016 06:55:00 பாஹாத் said : Report Abuse
என் மகனுக்கு 7 வயசு ஆகுது .அவன் நல்லா ஓடுரா ,நடக்குறா.ஆனால் toilet போகும்போது அவனுக்கு குத்தவைக்க முடில .....நின்னுடெ போறான் .இல்லேன குத்தவைத்து குதி கால் தரயில் படாமல் நுனி கால்களை vaithu குத்தவைகிறான்.என்ன செய்வது .எப்போதும் இப்படிதா தரயில் கூட குகுத்தவைக்க மாட்டேன்கிறான்
 
30-Apr-2016 06:40:10 Fahad said : Report Abuse
Helli
 
18-Apr-2016 21:49:36 Bala said : Report Abuse
Hand la veekam vantha epdi cure pannalam pls sollunga
 
28-Mar-2016 04:12:10 Senthilkumar said : Report Abuse
Nice
 
19-Feb-2016 04:51:14 ஹ RAMESH said : Report Abuse
எளிமையக SOLLUNGAL
 
16-Dec-2015 22:43:28 jeyasingh said : Report Abuse
ஹிப் ஜோஇன்ட் வலி & லேக் ஜோஇன்ட் வலி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.