LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

கோகோ சிக்கன் (Koko Chicken)

தேவையானவை:


கோழிக்கறி – கால் கிலோ

தக்காளி – 1

வெங்காயம் - 1 (நறுக்கியது)

எண்ணெய் – 5 ஸ்பூன்

பசு நெய் – ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் – 5 (நறுக்கியது)

தேங்காய் பால் – 150 மில்லி

மசாலாத்தூள் – இரண்டு ஸ்பூன்

மிளகாய்த்தூள் – இரண்டு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

பூண்டு பல் – 10 (நறுக்கியது)

மல்லி கீரை –அரை கட்டு

உப்பு –அரை ஸ்பூன்


செய்முறை:


1.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு தாளித்து, பிறகு பொடிதாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.சற்று வதங்கியவுடன், சுத்தம் செய்த கோழிகறியை கொட்டி, அதனுடன் மசலாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கலந்து சுமார் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

2.வெந்தவுடன் தேங்காய்பாலை ஊற்றி, மல்லி கீரையை அறிந்து போட்டு நன்கு கிளறவும்.தண்ணீர் சற்று வற்றி திக்கலானவுடன் பசு நெய் விட்டு பிரட்டி இறக்கவும்.

KOKO CHICKEN

Ingredients for KOKO CHICKEN :


Chicken - 1/4 Kg,

Tomato - 1,

Onion - 1(Chopped),

Oil - 5 Spoons,

Ghee - 1 Spoon,

Green Chilies - 5 (Chopped),

Coconut Milk - 150 ml,

Masal Powder - 2 Spoons,

Chilli Powder - 2 Spoons,

Turmeric Powder - 1/4 Spoon,

Garlic Cloves - 10(Chopped),

Coriander Leaves - 1/2 Bunches,

Salt - 1/2 Spoon.


Method to make KOKO CHICKEN :


1. Heat oil in a pan add onion and fry it well, then add chopped garlic, green chilies and fry them well. Then add chicken, masal powder , turmeric powder, chilli powder, salt and choppped tomato and mix it well. Then add two glasses of water and boil it well. 

2. When it is boiled add coconut milk, then add chopped coriander leaves and stir it well. When it comes thick add ghee finallay then turn of the flame.


KOKO CHICKEN is ready to serve.

by kavitha   on 08 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.