LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !!

குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லக்ஷ்மிமேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருக்கும் படம் கொம்பன். கடந்த பொங்கல் அன்றே வெளியாக இருப்பதாக அறிவிக்கபப்ட்ட இந்த படம் ஒரு சில காரணங்களால், தள்ளிவைக்கப்பட்டு மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதேநாளில் சிம்புவின் வாலு படம் உட்பட இன்னும் ஒரு சில சிறிய படங்களும் வெளிவர இருந்தன.

வாலு படம் மார்ச் 27 அன்று வெளிவரவில்லை என்றும், மே1 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகவிருப்பதாகவும் தகவல் அடிபட்டது ஆனால் அது உறுதி படுத்தப்படவில்லை. எனவே மார்ச் 27 அன்று கார்த்தி நடித்துள்ள கொம்பன் படம் தனியாக களமிறங்கி காசை அள்ளப்போகிறது என்று பலரும் நினைத்தநிலையில் தற்போது கொம்பன் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஏப்ரல் 2 அன்று கொம்பன் படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு காரணம் படத்தில் இடம் பெற்றுள்ள சில வசனங்களுக்கு எழுந்த எதிர்ப்பே என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Actor Karthi Photos in Komban Movie
by Swathi   on 17 Mar 2015  0 Comments
Tags: Komban   Komban Release   Komban Karthi   Komban Release Date   கொம்பன்   கொம்பன் ரிலீஸ்   கொம்பன் கார்த்தி  
 தொடர்புடையவை-Related Articles
கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர் கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர்
கொம்பனுக்கு புதிய சிக்கல் !! கொம்பனுக்கு புதிய சிக்கல் !!
எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !! எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!
மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !!
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
ஒரே நாளில் கொம்பன், வாலு ரிலீஸ் !! ஒரே நாளில் கொம்பன், வாலு ரிலீஸ் !!
ஏப்ரலில் களம் இறங்கும் கொம்பன் !! ஏப்ரலில் களம் இறங்கும் கொம்பன் !!
கசாப்பு கடைக்காரராக கார்த்தி !! கசாப்பு கடைக்காரராக கார்த்தி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.