|
||||||||
கூட்டாஞ்சோறு (Kootan Soru) |
||||||||
தேவையானவை : புழுங்கல் அரிசி - 250 கிராம் கடலை பருப்பு - 1 டீஸ் ஸ்பூன் துவரம் பருப்பு - 100 கிராம் தேங்காய் எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - 1 டீஸ் ஸ்பூன் காய்கள் - 1 கிண்ணம் கருவேப்பிலை - சிறிது முருங்கை கீரை - 1 கிண்ணம் கடுகு - 1 டீஸ் ஸ்பூன் உப்பு - தேவைகேற்ப அரைக்க தேவையானவை: தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் புளி - 1 எலுமிச்சை அளவு மிளகாய் வற்றல் - 3 நல்ல மிளகு - 1 டீஸ் ஸ்பூன் மஞ்சள் பொடி - 1 டீஸ் ஸ்பூன் கருவேப்பிலை - சிறிது சீரகம் - 1 டீஸ் ஸ்பூன் செய்முறை : 1.முதலில் முருங்ககாய்,கத்திரிக்காய்,வாழைக்காய்,பட்டை அவரைக்காய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கவும்.துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும்.பாதி வெந்தவுடன் புழுங்கல் அரிசி பொடியாக வெட்டிய காய்கள்,அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சிறிதளவு ,முருங்கக்கீரை ,தண்ணீர் எல்லாம் சேர்த்து வேகவிடவும். 2.ஒரு கொதி வந்தவுடன் அனலை குறைத்து சுமார் 15 நிமிடம் வேகவிடவும். சாதம் வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு , அதில்கடுகு , கடலை பருப்பு, பெருங்காயம் , மிளகாய் வற்றல் , கருவேப்பிலை சிறிது போட்டு தாளித்து சாதத்தில் விடவும்.பிறகு இறக்கவும் |
||||||||
Kootan Soru | ||||||||
Ingredients for Kootan Rice:
Rice-250 g Bengal Gram-1 Tsp Red Gram-100 G Coconut Oil-1 Tbsp Asafoetida-1 Tsp Vegetables-1 Cup Curry Leaves-Little Drumstick Leaves-1 Cup Mustard-1 Tsp Salt-as Needed
Ingredients for Grinding:
Coconut-2 Tbsp Tamarind-1 Lemon Size Dry Chilly-3 Pepper-1 Tsp Turmeric Powder-1 Tsp Curry Leaves-Little Cumin-1 Tsp
Procedure to make Kootan Rice:
1. Chop the drumstick, brinjal, raw banana and broad beans very finely. Boil the red gram in a vessel. Then add rice, chopped vegetables, ground masala, salt, drumstick and water and let to boil. 2. When starts boiling, reduce the flame and allow to boil for 15 minutes. When rice boiled well, remove from flame. Heat coconut oil in a pan, add mustard, bengal gram, asafoetida, dry chilly, curry leaves and let to splutter and add into boiled rice.
|
||||||||
by rajalakshmi on 13 Jun 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|