LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

கோத்தர் மக்களின் ஆட்டங்கள்

நீலகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்கள் இனத்தவரில் ஒருவர் கோத்தர். இவர்கள் கீழ்க் கோத்தகிரி, கோத்தகிரி, கொல்லிமலை, திருச்சி, குந்தா, வேலூர், கூடலூர் ஆகிய ஏழு இடங்களில் வாழ்வதாகத் தெரிய வருகிறது. இவ்வாட்டத்தினை ஆடும் கலைஞர்களின் ஒப்பனைகள் சற்று மாறுபட்டிருக்கும். இதற்கான வயது வரம்பு எதுவும் இல்லை. ஆண்கள், பெண்கள் தனித்தனியாகவும், இணைந்தும் ஆடுவர். ‘காஸ் கூஸ் ஆட்’, ‘திருகனாட்’, ‘பிப்பாலாட்’, ‘கொய்னாட்’ என்ற வகையாக இவ்வாட்டத்தைக் கூறுவர்.

by Swathi   on 24 Sep 2013  1 Comments
Tags: கோத்தர் மக்களின் ஆட்டங்கள்   கோத்தர் மக்கள்   Kothar Makkal   Kothar Makkalin Aattangal           
 தொடர்புடையவை-Related Articles
கோத்தர் மக்களின் ஆட்டங்கள் கோத்தர் மக்களின் ஆட்டங்கள்
கருத்துகள்
10-May-2020 12:04:28 SARATHI said : Report Abuse
Neegal kurippitta 7 village kalean peyarkal thavaru... Intha oorgalen peyarthan sariyanathu 1.kundha kothakiri. 2.kollemalai. 3.kokkal 4.thiruchikady. 6.puthu kothagiri. 7.kizh kothagiri.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.