LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கோவை ஜி.ஆர். டி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குழந்தைகள் தின விழா...

கோவையிலுள்ள ஜி. ஆர். டி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 14.11.2017 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்று குழந்தைகள் தின உரை நிகழ்த்தினார் குழந்தைகளை மையப்படுத்துகிற கல்விமுறை குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாகப் பேசியதோடு ஜவகர்லால் நேரு எழுதிய Glimpses Of World History, An Auto – Biography, Discovery Of India ஆகிய மூன்று முக்கிய நூல்களின் உள்ளடக்கத்தை மிகவும் விவரித்துப் பேசினார்.
பள்ளியின் தலைவர் டி. வித்யபிரகாஷ், தாளாளர் சித்ரா வித்யபிரகாஷ், நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

by Swathi   on 15 Nov 2017  0 Comments
Tags: கோவை ஜி.ஆர். டி   குழந்தைகள் தின விழா   GRT   GRT School   Coimbatore GRT School   Childrens Day Celebrations     
 தொடர்புடையவை-Related Articles
கோவை ஜி.ஆர். டி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குழந்தைகள் தின விழா... கோவை ஜி.ஆர். டி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குழந்தைகள் தின விழா...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.