LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

குழப்பம் விளைக்கும் நீரும் மீனும்! - இல.பிரகாசம்

தண்ணீரில் முகம் பார்த்தேன்
சிறு மீனனொன்று நீரில்
சிறுசிறு வட்டங்களை வரைந்து
சட்டென்று சட்டென்று மறைந்தது.

எந்தன் முகமும்
நீரில் தோன்றிய வட்டங்களைப் போன்ற
குழப்பங்களையும் உண்டாக்கியது
என் ஆழ்ந்த மனத்தினிலே.

சற்று நேரம்
எந்தன் நிலையில் நிதானம் செய்தேன்
எண்ணத்திலும் கொண்ட செயலிலும்
முழுமையான தெளிவினை பெற்றேன்.
அமர்ந்தேன் படித்துறையின் அருகே
குழம்பிய முகத்தின் தெளிவற்ற
கலேபர உணர்வினை பாவத்தை
எந்தன் வெண்மை தாளில் வரைந்தேன்.
தெளிவில்லாத மனம் குழம்புவதனையும்
எதிர் வரும் பின்நிலைiயும்
குழப்பம் விளைக்கும்
நீரின் செயலையும் அதில்
நீந்தும் மீனின் தன்மையையும்!

- இல.பிரகாசம்

by Swathi   on 21 Jun 2016  0 Comments
Tags: குழப்பம்   Kulappam   Meen   Fish Kavithai   மீன்   நீர்     
 தொடர்புடையவை-Related Articles
நீர்வளமும் நிலவளமும் | Wealth of Water and Land, Let's talk Agriculture, Session 7-Part-3 நீர்வளமும் நிலவளமும் | Wealth of Water and Land, Let's talk Agriculture, Session 7-Part-3
அலர்ஜி, தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு, ஆஸ்துமா குணமாக | Sneezing and runny nose அலர்ஜி, தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு, ஆஸ்துமா குணமாக | Sneezing and runny nose
சொட்டுநீரில் நெல்நடவின் பயன்கள் சொட்டுநீரில் நெல்நடவின் பயன்கள்
2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
விவசாயம் பேசுவோம் - 7 : திரு.A.C.காமராஜ்  (Let's Talk Agriculture - Prof. A.C.Kamaraj) விவசாயம் பேசுவோம் - 7 : திரு.A.C.காமராஜ் (Let's Talk Agriculture - Prof. A.C.Kamaraj)
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மீன லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மீன லக்னப் பலன்கள்
சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மீன லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மீன லக்னப் பலன்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.