LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

கரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்காக விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியின் பெயர் : கிளார்க்

வயது வரம்பு : 

இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் : 19 வயது முதல் 26 வயதிற்குள் (01.01.2017 தேதிப் படி)

முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் : 28 வயதிற்குள்

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

ரூ.500 இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

ஆன்லைன் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் KVB.CO.IN என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாட்கள் :

09-11-2016 முதல் 21-11-2016 வரை 

இணைய தளம் :

http://www.kvbsmart.com/Careers/kvb_Careers.asp

by Swathi   on 05 Nov 2016  0 Comments
Tags: Karur Vysya Bank   KVB   Clerk Recruitment   கரூர் வைஸ்யா வங்கி   வங்கி வேலைவாய்ப்பு        
 தொடர்புடையவை-Related Articles
புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !! இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !!
கரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!! கரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!
ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் !!
பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !! பாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் !!
பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.