LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

வெண்டைக்காய் சாதம்(ladiesfinger rice)

தேவையானவை :


சாதம் - ஒரு கப் (உதிரியாக வடித்தது)

வெண்டைக்காய் - கால் கிலோ

நெய் - ஒரு டீஸ் ஸ்பூன்


தாளிக்க :


எண்ணை,வெண்ணை - 4 டீஸ் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 5

தேங்காய் துருவல் - 1 மேசை கரண்டி

உப்பு - 1/2 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

பூண்டு - 2 பல்

முந்திரி - 5

கொத்து மல்லி தழை - சிறிது

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

வேர்கடலை - 1 மேசை கரண்டி



செய்முறை :


1.ஒரு வானலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வருத்து தனியாக வைக்கவேண்டும்.அதே வானலியில் வெண்டைகாயை கழுவி ஒரு சிறிய துண்டுகளாக போட்டு தண்ணீரில்லாமல் நெய்யில் சிறிது உப்பு சேர்த்து வதக்கி தனியாக வைக்கவேன்டும்.உதிரியான சாதத்தையும் ரெடியாக வைக்க வேண்டும்.

2.மீண்டும் அதே வானலியில் எண்ணை,பட்டரை போட்டு கருவேப்பிலை,வேர்கடலை,பொடித்த பூண்டு,சின்ன வெங்காயம்,தேங்காய் துருவல் ,இஞ்சி துருவல் ஆகியவற்றை போட்டு பின்  பச்ச மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.

3.ஒரு பாத்திரத்தில் முதலில் சாதம்,அடுத்து வென்டைக்காய் போட்டு நன்கு கிளறி 2 நிமிடம் மிதமான தீயில் வைக்க வேண்டும்.கடைசியில் வருத்த முந்திரி, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

Ladiesfinger Rice

Ingredients for Ladiesfinger Rice:

 

Boiled Rice-1 Cup

Ladiesfinger-1/4 kg

Ghee-1 Tsp

 

For Tempering:

 

Oil, Butter-4 Tsp

Small Onion-5

Grated Coconut-1 Tsp

Salt-1/2 Tsp

Curry Leaves-Little

Garlic-2 Flakes

Cashew Nuts-5

Coriander Leaves-Little

Ginger-1 Piece

Peanut-1 Tbsp

 

Procedure to make Ladiesfinger Rice:

 

1. Heat ghee in a pan, add cashew nuts and fry for a while and set aside. Then add Chopped ladiesfinger, ghee and salt. Then fry without adding oil and keep aside.

2. In a pan, add oil, curry leaves, peanut, garlic, small onion, grated coconut, grated ginger, green chillies and saute well.

3. In a vessel, add boiled rice and ladiesfinger masala and stir well and then put on medium flame for 2 minutes. Finally add  fried cashew nuts, coriander leaves and remove from flame.

by sruthi   on 15 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.