LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

வெண்டைக்காய் மசாலா(Lady finger masala)

தேவையானவை:


வெண்டைக்காய் - 1/4 கிலோ

வறுத்த கடலை பருப்பு -100 கிராம்

பச்சை மிளகாய் - 10 கிராம்

சென்னா மசாலா -ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - 100 கிராம்

எண்ணெய், உப்பு -தேவையான அளவு


செய்முறை:


1. வெண்டைக்கயை ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்து, நீள வாக்கில் நறுக்கவும். மற்ற பொருட்களையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

2. வறுத்த கடலைப் பருப்பை பொடி செய்து வாணலியை அடுப்பில் வைத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.

3. பிறகு வெண்டைக்காய் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் வறுத்த கடலைப் பருப்பையும், சென்னா மசாலாவையும் சேர்க்கவும். பின், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

Lady finger masala

INGREDIENTS for Lady finger masala:

Lady Finger-1/4kg

Fried Bengal Gram (Split)-100g

Green Chilly-10g

Chana Masala-1tbsp

Onion-100g

Oil, Salt-Enough Need

PROCEDURE to make Lady finger masala:

1. Clean the lady finger by using wet cloth and cut vertically. Then chop the given ingredients. Grind the fried Bengal gram and heat a pan, add onion and green chilies. Then add lady finger and fry them for few minutes. Then add the fried Bengal gram and chana masala. Add salt to taste and stir well.

 

by sandhiya   on 24 Aug 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
25-Jun-2014 23:36:48 ராஜேஸ்வரி.உ. said : Report Abuse
திருக்குறள் விளக்கம் மற்றும் உங்கள் இணையத்தளத்தில் உள்ள அனைத்தும் மிக நன்று. நன்றி நன்றி நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.