கால் சார்ந்த வர்மம் உள்ளங்கால் வெள்ளை வர்மம் :
அனைத்து நரம்பு சிக்கல்களும் சரியாகும், இடுப்பு வலி நீங்கும், உடல் சூடு குறையும், உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
சூண்டிகை காலம் :
காலில் உள்ள சோர்வு நீங்கும்.
விருத்தி காலம் :
காலில் உள்ள அனைத்து நரம்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராகும்.
படங்கால் வர்மம் :
கால பாததத்தில் உள்ள் சிறு நரம்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராகும்.
கண்புகைச்சல் வர்மம் :
கை, கால் பலம் பெறும். காலுக்கு உறுதி கிடைக்கும்.
உப்புக் குத்தி வர்மம் :
வில் நரம்பு பலம் பெறும், காலுக்கு உறுதி கிடைக்கும்.
குதிக்கால் வர்மம் :
கால்வலி சரியாகும்.
குதிரை முக வர்மம் :
முழங்காலுக்கு பலத்தை கொடுக்கும்.
மூட்டு வர்மம் :
மூட்டு தொடர்பான அனைத்து வலிகளும் நீங்கும்.
ஆமைக்காலம் :
சர்கரை வியாதி சரியாகும்.
உள் தொடை வர்மம் :
காலில் உள்ள வலியை குறைக்கும். இரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.
|