LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நவம்பர் 9ல் லிங்கா இசை வெளியீடு !!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். 


இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ல் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாவதாக இருந்தது, ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி லிங்கா' படத்தின் இசை வெளியீடு நவம்பர் 9ல் நடக்கிறதாம்.  


லிங்கா படத்தின் அறிமுகப் பாடலுக்காக சீனாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மகாவ்விலும் மற்றும் இப்பாடலுக்கான இதர காட்சிகளை அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற பகுதிகளிலும் படமாக்க உள்ளனர். இதை முடித்துவிட்டு விரைவில் இந்தியா திரும்பும் படக்குழு இசை வெளியீடு மற்றும் டீஸர் வெளியீட்டுப் பணிகளைப் துவக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

by Swathi   on 30 Oct 2014  0 Comments
Tags: Linga Audio   Linga Audio Release   Linga Song Release Date   லிங்கா ஆடியோ ரிலீஸ்   லிங்கா பாடல் வெளியீடு   ரஜினி லிங்கா   நவம்பர் 9  
 தொடர்புடையவை-Related Articles
5000 திரையரங்குகளில் அதிரப்போகும் லிங்கா !! 5000 திரையரங்குகளில் அதிரப்போகும் லிங்கா !!
லிங்கா இசை வெளியீட்டு விழா : யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளதாம் !! லிங்கா இசை வெளியீட்டு விழா : யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளதாம் !!
நவம்பர் 9ல் லிங்கா இசை வெளியீடு !! நவம்பர் 9ல் லிங்கா இசை வெளியீடு !!
லிங்கா பாடல் ரிலீஸ் எப்போது ? லிங்கா பாடல் ரிலீஸ் எப்போது ?
அக்டோபர் 23-ல் லிங்கா இசை வெளியீடு !! அக்டோபர் 23-ல் லிங்கா இசை வெளியீடு !!
அனிமேஷன் தொழில்நுட்பம் லிங்காவையும் விட்டு வைக்கவில்லை !! அனிமேஷன் தொழில்நுட்பம் லிங்காவையும் விட்டு வைக்கவில்லை !!
லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை லாரன் ஜே இர்வின் !! லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை லாரன் ஜே இர்வின் !!
லிங்கா திரைப்படம் - தெரிந்ததும் !! தெரியாததும் !! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் !! லிங்கா திரைப்படம் - தெரிந்ததும் !! தெரியாததும் !! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.