LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

லிப்ஸ்டிக் போடும் போது கவனிக்க வேண்டியவை!

1. பொதுவாக லிப்ஸ்டிப் போடுவதற்கு முன் தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி பத்து நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைத்த பிறகு லிப்ஸ்டிக் போடுவது நல்லது. அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள். காரணம் உதடுகள் எளிதில் வறண்டு விடும்.

 

2. ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு மேல் உபயோகப்படுத்த கூடாது. இது உதடுகளின் தன்மையை பாதித்து விடும். லிப்ஸ்டிக் பூசிய பிறகு உதட்டால் ஈரப்படுத்துவதையும், நீர் ஆகாரங்கள் குடிப்பதையும் தவிர்க்கவேண்டும்.

 

3. லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு லிப் பென்சிலால் லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில் அவுட்லைன் போடவேண்டும். மெலிதான உதடுகள் கொண்டவர்கள் உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரையவேண்டும், பருமனான உதடுகள் உள்ள பெண்கள் உதடுகளின் உள் பகுதியிலேயே அவுட் லைன் போடவேண்டும்.

 

4. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு உதடுகளில் வாஸ்லின் தடவிக் கொள்ளலாம். லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன்பு வாசலின் உபயோகித்தாலும் உதடுகள் பளபளக்கும்.

 

5. அதிகமாக லிப்ஸ்டிக் போட்டுவிட்டால் டிஸ்யூ பேப்பரால் ஒத்தி எடுப்பது நல்லது. துணிகளாலும், கைகளை பயன்படுத்தி அகற்றுவதை தவிர்க்கவேண்டும்.

 

6. வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன்,லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் லிப்ஸ்டிக் பூசுங்கள். 

by Swathi   on 09 Aug 2013  1 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi
தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar
அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்.... அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....
முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !! முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !!
அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு... அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...
குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா? குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா?
உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி! உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி!
பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்... பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்...
கருத்துகள்
10-Nov-2013 01:05:59 veni said : Report Abuse
மேல் உதடு கருப்பாகவும் கீழ் உதடு பிங்க் கலராகவும் உள்ளது இதை எவ்வாறு சரி செய்வது? அனிமியா இருபதாக டாக்டர் கூறினார் அனமியா எவ்வாறு குணப்படுத்துவது ப்ளீஸ் பதில் கூறவும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.