LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!

காபி
காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

டீ
காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

தயிர்
தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

சோடா
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

தக்காளி
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

மாத்திரைகள்
எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

ஆல்கஹால்
பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, உடல் மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

காரமான உணவுகள்
காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்...

ஆக காலையில் எழுந்தவுடன் மேற்கண்ட உணவுககளை தவிர்த்து.. தண்ணீர் அல்லது நீராகாரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பருகி ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுங்கள்.

by Swathi   on 11 Mar 2016  16 Comments
Tags: After Wakeup Foods   Kaalaiyil Ezhuthu   காலையில் எழுந்தவுடன்   உணவுப் பொருட்கள்   காலையில் எழுந்தவுடன் தவிர்க்கவேண்டியவை        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!! காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!
கருத்துகள்
08-Aug-2017 09:47:25 யாஸ்மின் said : Report Abuse
அருமையான பயனுள்ள குறிப்புகள்
 
05-Feb-2017 22:26:43 prakasam said : Report Abuse
thank you
 
13-Dec-2016 02:47:46 சமீமா said : Report Abuse
மிக பயனுள்ள குறிப்புகள்
 
13-Dec-2016 02:45:54 தௌலத் said : Report Abuse
உங்கள் குறிப்புக்கு நன்றி.
 
28-Nov-2016 01:57:03 gay3 said : Report Abuse
good informations...thanku
 
02-Nov-2016 03:59:12 ராஜ் said : Report Abuse
சுக இன்பம் கான்பது நன்மையா தீமையா
 
19-Sep-2016 21:55:14 கார்த்திக் said : Report Abuse
லங்ஸ் ல சளி இருக்குனு சொலலுரைங்க
 
19-Sep-2016 21:53:10 கார்த்திக் said : Report Abuse
மை கேர்ள் பேபிக்கு 2 இயர் ஆகுது அவளுக்கு திடீனு நைட் துங்களா டாக்டர் கிட்ட செக் பண்ணா அவளுக்கு நீஞ்சு சளி மற்றும் வீசிங் லங்ஸ்ல ல இருக்குனு சொல்லுறாய்ங்க. இப்ப ஹாஸ்பிடல் ல இருக்க. வீட்டுக்கு வந்த பிறகு எனன மாதிரி டீரீட்மென்ட் கொடுக்கணும். furture ல வீசிங் வராம இருக்க எனன பண்ணனும் ப்ளஸ் ஹெல்ப்...
 
13-Sep-2016 07:54:55 Karthigairaja said : Report Abuse
Very nice!
 
31-Aug-2016 06:03:21 micheal said : Report Abuse
சாப்பிட நினைத்தால் பசி எடுக்க மாட்டுக்கு .... இதற்கு என்ன பண்ணனும் ?
 
29-Aug-2016 06:12:11 pasupathi said : Report Abuse
எனக்கு சீக்ரெட்ஸ் அடிக்கும் பழக்கம் இருக்கு மற்ற விழி சொல்லுங்கள்
 
16-Aug-2016 06:38:26 micheal said : Report Abuse
சூப்பரா சொன்னிங்க , என்னும் நிறைய கருத்துக்கள் எனக்கு வேண்டும் ..........
 
29-Jun-2016 03:21:26 தமிழரசி p said : Report Abuse
நன்றி
 
28-Jun-2016 05:02:53 m.annjalai said : Report Abuse
I need wait lose
 
23-Jun-2016 07:40:42 muthu said : Report Abuse
Enaku thopa iruku kuraikanum.யாராவது சொல்லுங்க உன்மையான reason
 
14-Mar-2016 23:08:27 vathi said : Report Abuse
daily daily morning cold அப்பிச்ட் மீ ப்ளீஸ் கிவ் சுக்கேசென் டு me
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.