LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

லோக் சத்தாவின் பொதுநல வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது

லோக் சத்தாவின் பொதுநல வழக்கு ஏற்பு 

June 14 2012

 

     தமிழக சட்டமன்றத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய நாம் வைத்த கோரிக்கைகள், கையெழுத்து பிரச்சாரம் குறித்து நாம் அறிந்திருப்போம். இதனை தொடர்ந்து நேற்று நாம் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்துள்ளோம். தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களும் இதனை தொடர்ந்து ஒளிபரப்புகின்றனர். இன்றைய மாலை முரசுவிலும் செய்தி வெளியாகியுள்ளது. நாளை நாளிதழ்களிலும் செய்தி வெளியாகும் என நம்புகிறோம். பொதுச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் இது குறித்து இன்று 8 மணியளவில் சத்தியம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பேசுவார்.

 

Victory for People’s demand. Lok Satta Party’s PIL filed to telecast LIVE the Tamilnadu assembly proceedings is admitted by the High Court today. Even before the PIL was admitted, TN Advocate General said this PIL is illegal, unconstitutional and un-maintainable and requested the Judges to dismiss it. He also said that the petitioner is a President of a Political Party and hence he is not competent to file a PIL. The judges asked AG what was the need for him to request PIL dismissal even before it is admitted. They also said the leader of a Political party has more competence to file this PIL and admitted the case.  They sent notice to Assembly secretary asking the TN Govt to reply before July 16th. 
Source:Jagadhees,Mob : 9791050512

     நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வழக்கு ஏற்றுக்கொள்ளும் முன்னரே, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர், இந்த வழக்கு சட்டத்திற்கு புரம்பான, அரசியல் சாசனத்திற்கு புரம்பான, ஏற்றுக்கொள்ள முடியாத வழக்கு என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்ய கோரினார். மேலும் மனுதாரர் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருப்பதால் அவர் ஒரு பொது நல வழக்கு தொடுப்பது பொருத்தமற்றது என்றார். இதை கேட்ட நீதிபதிகள், வழக்கு ஏற்கும் முன்னரே நீங்கள் வழக்கை தள்ளுபடி செய்ய சொல்வது எதற்காக என்றும், தனி நபரை விட கட்சி தலைவருக்கு அதிக பொருத்தம் உள்ளது என்றும் கூறி வழக்கை ஏற்றுக்கொண்டனர். தமிழக அரசு வரும் ஜூலை 16க்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


     தமிழக சட்டமன்றத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய நாம் வைத்த கோரிக்கைகள், கையெழுத்து பிரச்சாரம் குறித்து நாம் அறிந்திருப்போம். இதனை தொடர்ந்து நேற்று நாம் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்துள்ளோம். தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களும் இதனை தொடர்ந்து ஒளிபரப்புகின்றனர். இன்றைய மாலை முரசுவிலும் செய்தி வெளியாகியுள்ளது. நாளை நாளிதழ்களிலும் செய்தி வெளியாகும் என நம்புகிறோம். நம் பொதுச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் இது குறித்து இன்று 8 மணியளவில் சத்தியம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பேசுவார்.


     Victory for People’s demand. Lok Satta Party’s PIL filed to telecast LIVE the Tamilnadu assembly proceedings is admitted by the High Court today. Even before the PIL was admitted, TN Advocate General said this PIL is illegal, unconstitutional and un-maintainable and requested the Judges to dismiss it. He also said that the petitioner is a President of a Political Party and hence he is not competent to file a PIL. The judges asked AG what was the need for him to request PIL dismissal even before it is admitted. They also said the leader of a Political party has more competence to file this PIL and admitted the case.  They sent notice to Assembly secretary asking the TN Govt to reply before July 16th. 


Source:Jagadhees,Mob : 9791050512

by uma   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.