LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

‘சேவை பெறும் உரிமை’ சட்டம் கோரி - லோக் சத்தா சார்பில் தமிழக முதல்வர், ஆளுநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு

தமிழகத்தில் 'சேவை பெறும் உரிமை' சட்டத்தை செயல்படுத்த லோக் சத்தா கட்சி கோரி வருகிறது. இச்சட்டத்தின்படி எந்த ஒரு அரசு சேவைக்கும் கால அளவு நிர்ணயித்து குடிமக்கள் சாசனம் வெளியிட வேண்டும்) அந்த குறிப்பிட்ட கால வரம்புக்குள் மக்களுக்கு அதை அளிக்க வேண்டும். கால தாமதம் ஆகும் பட்சத்தில் அதற்குரிய நஷ்ட ஈட்டை பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டும். இதனால் பொது மக்கள் பெரிதும் பயன்பெறுவதுடன் இலஞ்சமும் பெரிய அளவில் குறையும்.
 
லோக் சாத்தாவின் இந்த கோரிக்கையின் ஒரு பகுதியாக சென்னை, திருப்பூர், கோவை மற்றும் கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அரசு அலுவலகங்களில் 'சேவை பெறும் உரிமை' சட்டத்தை செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் லோக் சத்தா கட்சியின் சார்பில் கோரிக்கை மனு ஒன்று இன்று அளிக்கப்பட்டுள்ளது.

Lok Satta Party demands ‘Right To Services’ - Petition to Chief Minister, Governor and district Collectors

The Lok Satta Party has been demanding the implementation of 'Right To Services' act in Tamil Nadu. As per the RTS act, every public authority is obligated to publish a citizen's charter and should ensure time-bound service for all government services. In case if there is any delay from the prescribed time limit, the applicant/beneficiary of the service should be compensated for the delay. This would greatly benefit the common man and would drastically curb bribery in government offices.

As a part of the demand, leaders of Lok Satta Party in 4 districts - Chennai, Tiruppur,Coimbatore and karur, have given the petition to the district collector to issue citizen's charter and ensure time-bound services in government offices in their respective districts.

To implement the act throughout the state, Lok Satta's state president D.Jagadheeswaran has given representation to Hon'ble Chief Minister and Hon'ble Governor of Tamil Nadu.

by Swathi   on 23 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர்  சாவித்திரி கண்ணன் ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்
‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம் ‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.