LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

ஆட்டோ கட்டண முறைப்படுத்தல் - தமிழக அரசு அறிவிப்பை லோக் சத்தா கட்சி ஆதரவு !

அதிகபட்ச ஆட்டோ கட்டணமாக அறிவிக்கப்பட வேண்டும் - மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

மிகவும் காலம் தாழ்த்தி உச்ச நீதிமன்றத்தின் கெடுபிடிகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டாலும், கடந்த ஆட்சி போல் பெயரளவில் நடைமுறைக்கு ஒவ்வாத கட்டணத்தை நிர்ணயிக்காமல் கிட்டத்தட்ட சரியான கட்டணத்தை நிர்ணயித்ததொடு அல்லாமல், புகார் என்னையும் அறிவித்து கடும் நடவடிக்கை எச்சரிக்கையும் விட்டிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 

ஆயினும் தற்போது அறிவிக்கப்பட்ட கட்டணம் சென்னை போன்ற மாநகரத்தில் வாழும் ஆட்டோ தொழிலாளிக்கு வாழ்வாதார ஆகும் செலவு, பெட்ரோல் ஆட்டோக்களுக்கு ஆகும் அதிக எரிபொருள் செலவு ஆகியவற்றை மனதில் கொண்டு சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதை அதிக பட்ச கட்டணமாக அறிவித்து இதை விட குறைந்த கட்டணம் வசூலிக்கவும் வழி செய்யப்பட வேண்டும். காஸ் ஆட்டோ ஓட்டும் நம்ம ஆட்டோ போன்ற நிறுவனங்கள் இன்றே அரசு அறிவித்த கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தில் இயங்கிக் கொண்டு உள்ளன. அவர்களை அதிகம் வசூலிக்கக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சந்தை முறை செயல்படாமல் தடுத்தல் கூடாது, சந்தையே சரியான விலையை நிர்ணயம் செய்யும்.

மீட்டர் போடுவது பொதுமக்களைக் காட்டிலும் ஆட்டோ தொழிலாளிக்கே நன்மை பயக்கும் என்பது நாம் சென்ற வருடம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிர கையெழுத்து பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள், ஓட்டுனர்கள் மற்றும் யூனியன்களிடம் கருத்து கேட்ட போது தெளிவாகத் தெரிந்தது. காரணம், மீட்டர் போடுவதால் வாக்குவாதம் குறையும் சவாரி அதிகரிக்கும். இன்று நான்கு ஐந்து சவாரிகளே செய்யும் ஆட்டோக்கள் அதிக சவாரிகள் செய்யும். இன்றை விட குறைந்த கட்டணம் வசூலித்தாலும் அவர்களின் ஒரு நாள் வருமானம் அதிகமாக இருக்கும். ஆகவே இது தொழிலுக்கு பெரும் நன்மை பயக்கும் முடிவே. அப்படிப் பார்க்கும் போது கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் அது தீமை பயக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் அதிக கட்டணத்தால் சாதாரண ஆட்டோக்கள், அபே ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாடா மேஜிக் போன்ற வாகனங்களுடன் போட்டி போடா இயலாமல் போகும். எனவே காஸ் ஆட்டோக்கள், சிறு நகர ஆட்டோக்கள் அல்லது தங்கள் சொந்த பகுதிக்கே திரும்பும் ஆட்டோக்கள் (போர்டு வைக்க அனுமதிக்கலாம்)  இந்த அதிக பட்ச கட்டணத்திலிருந்து குறைத்து வசூலிக்க வழிமுறை செய்யப்பட வேண்டும். இதனால்  காலி சவாரி மூலம் எரிபொருள் வீணாவது தடுக்கப்படும், செயல்பாட்டுத் திறன் ஓங்கும், விலை குறையும்.

இத்துடன் ருபாய் 80 கோடி செலவில் இடத்தை காட்டும் ஜி.பி.எஸ் கருவிகளை (GPS - Global Positioning System) அரசு இலவசமாக பொறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை ரசீது வழங்கவும், அபாய பொத்தானை நிறுவி பயணிகளுக்கு ஆபத்து எனில் சரியான இடத்திற்கு விரைந்து காவல்துறை வருவதற்கும் பயன்படுத்த உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது போன்ற அதிக அளவு முதலீட்டில் நிறுவப்படும் தொழில்நுட்பங்களை திறன்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஆட்டோக்களில் உள்ள ஜி.பி.எஸ் கருவிகளை நவீன தொலைபேசிகளில்(Smart phones) உள்ள Apps-களுடன் இணைக்கலாம். மேலும் இதற்கென கால் சென்டர்கள் (Call centers) அமைத்து, பொது மக்கள் தொலைபேசி மூலம் அழைத்தால் அருகில் உள்ள ஆட்டோக்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்ப செய்யுமாறும் வசதிகள் ஏற்படுத்தலாம்.   

இன்று ஸ்டாண்ட் ஆட்டோக்கள் பிற ஆட்டோக்களை தங்கள் ஸ்டாண்டில் நிறுத்த அனுமதிப்பதில்லை. இதனால் பயணிகளை வேறு பகுதியில் இறக்கி விட செல்லும் ஆட்டோக்கள் வரும் வழியல் பெருமளவில் காலி சவாரி செய்ய நேரிடுகிறது. இதை மாற்றி எந்த ஆட்டோ எந்த ஸ்டாண்டில் வேண்டுமானாலும் நிறுத்தலாம் என்ற நடைமுறை வேண்டும். இதை மறுக்கும் ஆட்டோ ஸ்டாண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசு கட்டண முறைப்படுத்தல் செய்ததோடு நிற்காமல் அது எந்த அளவில் செயல்படுத்தப் படுகிறது என கண்காணித்து, அதில் மேற்கூறிய நடவடிக்கைகளையும் எடுத்தால், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு இல்லாமல் பொதுமக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பெருமளவில் நன்மை கிட்டும்.

Auto fare regularization - Lok Satta welcomes - More action should be taken

The Tamil Nadu government has issued an order to regularize Auto Rickshaw fare in the state. Though this order is much delayed and only because of pressure from the Supreme Court, it should be appreciated that the fare fixed is reasonable, helpline contact number for complaints is notified with violators being warned with stern action.
However the fare has been fixed keeping in mind the cost of living, traffic congestion and petrol expenses for an auto driver in a city like Chennai. Hence this fare should be considered as the ceiling and provision should be made for auto drivers to collect fares lesser than this limit. Autos running with Gas as fuel and corporates like Namma Auto manage to offer services at a fare lower than this fare fixed by the government. This order might prompt them to increase their charges, as fixing equal fares irrespective of service quality is always a deterrent for good service and competition. This fare should be treated as ceiling and government should allow corporations to charge lesser than this fare.
Metering is beneficial for the patrons as well as the auto drivers. Metering eliminates the fare negotiation problems which will encourage people to prefer autos more than before, thus giving more earning opportunity to auto drivers. This was evident in the opinion survey by Lok Satta Party taken across auto drivers, union people, and public during our campaign demanding auto-fare regulation.
Government has proposed to install GPS machines and emergency/alarm buttons at a cost of 80 crores. This kind of high investments should be utilized to the full extent like establishing a call centre which can direct autos to the needy people and enable people by mobile phone applications to check the availability of auto in an area.
At present an auto driver cannot pick up a passenger other than their own stand. This causes revenue loss to the auto-drivers as they are compelled to return empty from the drop point to their original stand. This practice should be changed and auto drivers should be allowed to pick up passengers from other stands as well.
An important item the government has missed is to setup fare revising committees. There is no direction in the order about how future fare revisions will be carried out, methodology to calculate the fare and frequency of fare revision. We cannot afford to wait for 6 years, file another case in the supreme court and push the government to revise the fares once again. Lok Satta Party demands a fare revising committee to be setup with members comprising of auto-driver unions, transport department officials and civil society groups. The revised fare recommended by this committee can be approved the government.
Lok Satta Party demands the government to implement the above-mentioned suggestions to ensure hassle free bargain for auto-drivers and convenient commuting for passengers.

by Swathi   on 26 Aug 2013  0 Comments
Tags: Auto fare regularization   Auto Fare   Auto Rickshaw   ஆட்டோ கட்டணம்   ஆட்டோ கட்டணம் முறைபடுத்துதல்        
 தொடர்புடையவை-Related Articles
ஷேர் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு !! ஷேர் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு !!
ஆட்டோ கட்டண முறைப்படுத்தல் - தமிழக அரசு அறிவிப்பை லோக் சத்தா கட்சி ஆதரவு ! ஆட்டோ கட்டண முறைப்படுத்தல் - தமிழக அரசு அறிவிப்பை லோக் சத்தா கட்சி ஆதரவு !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.