LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அரசியல் கட்சிகள் தகவல் அறியும் சட்டத்தில் - லோக் சத்தா கட்சி வரவேற்கிறது

அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் சட்டத்தில் கொண்டுவரும் மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பைலோக் சத்தா கட்சி கொள்கை அடிப்படையில் வரவேற்கிறது.
 அரசியல் கட்சிகளை பொதுநலத்துக்கு அல்லாமல் தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்துவோர்க்கு இத்தீர்ப்புகசப்பை தரும்.
 இத்தீர்ப்பு கட்சிகளை வெளிப்படையாக இயங்க வைப்பதோடு, அவர்களின் வரவு செலவு கணக்குகளை மக்கள்முன் பகிர வழிவகுக்கும்.
 தங்களிடம் ஒட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகள் எப்படி செயல்படுகின்றன என்று அறிய மக்களுக்கு உரிமைஇருக்கிறது.
 அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என லோக் சத்தா கட்சி வெகுநாட்களாகவே கோரிக்கை வைத்துவருகிறது. நிதி திரட்டல் மற்றும் செலவீனம் ஆகிவற்றில்வெளிப்படைத்தன்மை, கட்சி உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது, வேட்பாளர் தேர்வில்வழிமுறைகளை ஆகியவற்றை கட்சிகள் கடைபிடிக்கவேண்டும்.
 கட்சியின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து இணையதளத்தில் வெளியிடுவதை நாட்டிலேயேமுதல்முறையாக செய்தது லோக் சத்தா கட்சி என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 மத்திய தகவல் ஆணையத்தின் இந்த பரிந்துரை தேர்தல் சீர்திருத்தத்தில் சிறிய ஆனால் முக்கியமான படி.எனினும் தேர்தலில் கருப்பு பணம், ஒட்டு விற்பனை ஆகியவற்றை தடுக்க தற்போதுள்ள தேர்தல் முறையைமாற்றி இந்திய சூழ்நிலைகேற்ப விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த வேண்டும் என லோக் சத்தாகோரிக்கை வைக்கிறது.
 அணைத்து கட்சிகளும் இந்த உத்தரவை மதித்து தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டுமாய் லோக் சத்தா கட்சிகேட்டுக் கொள்கிறது.

Lok Satta Party welcomes bringing Political parties under RTI

Lok Satta Party welcomes in principle the verdict of the Central Information Commission (CIC) bringing political parties under the purview of the Right to Information (RTI) Act.

The verdict may not be palatable to those who have converted political parties, which should strive for social good, into private estates. It will, however, make parties transparent and accountable and share details of their income and expenditure with people.

People have a right to know about the functioning of parties which seek their votes. 

Lok Satta has been in the forefront in seeking a law to regulate the functioning of political parties. Political parties should be transparent in raising and spending funds, choose office-bearers through democratic elections, and allocate party tickets by sticking to certain standards. The Lok Satta Party is the first in the country to place its audited income and expenditure statements on its website.

CIC recommendation is a small but significant step in electoral reforms. But to eradicate the influence of black money and the culture of vote buying, the present first-past-the-post system should be replaced by a proportional system of representation with adequate safeguards in Indian conditions. 

The political parties should not circumvent the CIC verdict under some pretext or the other but respond favorably by sharing information as stipulated by it.

by Swathi   on 05 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.