LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...

கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் அழகான, நீண்ட கூந்தல் பற்றிய உங்கள் கனவு நிஜமாகும்.

தேவையானவை :

1. தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்

2. நெல்லிக்காய் காய்ந்த பொடி - 10 கிராம்

3. தான்றிக்காய் பொடி - 10 கிராம்

4. வேப்பிலைப் பொடி - 10 கிராம்

5. கறிவேப்பிலைப் பொடி - 10 கிராம்

6. மருதாணிப் பொடி - 10 கிராம்

7. கரிசலாங்கண்ணிப் பொடி - 10 கிராம்

8. செம்பருத்திப் பூ காய்ந்த பொடி - 10 கிராம்

9. வெட்டி வேர் - 10 கிராம்

10. ரோஜா இதழ் - 10 கிராம்
 
11. சந்தனப் பொடி - 10 கிராம்

இந்த பொடிகளை ஒன்றாகச் சேர்த்து தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்சி, பின்பு சூரிய ஒளியில் ஐந்து நாட்கள் வைத்து பின்பு வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகித்து வந்தால், கூந்தல் உதிர்வது குறைந்து, பேன், பொடுகு போன்றவை நீங்கும். உடல் சூடு தணிந்து, பித்த நரை குணமாகும்.

by Swathi   on 11 Feb 2016  18 Comments
Tags: கூந்தல் அடர்த்தியாக வளர   கூந்தல் பராமரிப்பு முறைகள்   கூந்தல் எண்ணெய் தயாரிப்பு   ஹேர் ஆயில் தயாரிப்பு   ஹேர் ஆயில்   மூலிகை ஹேர் ஆயில்   Hair Growth Tips  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு... அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...
கருத்துகள்
04-May-2019 06:42:12 மஹேஸ்வரி said : Report Abuse
எனக்கு முடி ரொம்ப கொட்டுது முடி கொட்டாம இருக்க என்ன பண்ணனும் ?
 
02-Nov-2017 07:56:13 kowsalya said : Report Abuse
i was suffered form டெங்கு fever before 3 months till this three months my hair is falling too much pls give any tips for stop hairfall and growth a new healthy strong hair
 
16-Jul-2017 04:33:15 malar said : Report Abuse
we have heavy hair lossed and dandruf, how to stop these issue? pls tel me anyone
 
09-Feb-2017 20:51:10 Laavanya said : Report Abuse
எனக்கு ஏற்பட்டுள்ள இளநரைக்கு என்ன செய்வது, முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்.. ? எந்த வகையான எண்ணெய் வீட்டிலே தயாரித்து வைப்பது.. என் நண்பி கூறினாள் தேங்காய் எண்ணெய் , கடுகு எண்ணெய், விளக்குஎண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஒரே அளவு காச்சி காய வைத்த கருவேப்பமிலையையும் போட்டு காச்சி ஆறவிட்டு அதைப்பயன்படுத்தலாமா...? தயவு செய்து கூறுங்கள்..
 
25-Jan-2017 02:53:59 ஸ்.Princy said : Report Abuse
எனக்கு ரொம்ப முடி கொட்டுகிறது அப்பறம் வெள்ளை முடி நெறய இருக்கு அதுக்கு என்ன pananum
 
18-Jan-2017 13:17:55 Kannan said : Report Abuse
கால் பாதம் அரிப்பு ஏற்பட்டு கொப்பளம் வருகிறது .பின் பழுத்து புண் ஆகிறது .
 
22-Oct-2016 07:23:20 Aarthi said : Report Abuse
Aarthi's Anti-Hair Fall Oil. 90 Day's Challenge. 100% Money Back Guarantee, To Order Call 9443940006
 
05-Oct-2016 06:52:42 THARANI said : Report Abuse
Hair fall etuku and soitai adiduchu ena panurathu
 
10-Sep-2016 01:23:17 சர்மிளா said : Report Abuse
எனக்கு முடி உதிரு இருக்கு அண்ட் வெள்ளை muti இருக்கு
 
24-Jul-2016 03:45:07 vishnu said : Report Abuse
ஹை என்னக்கு ஹேர் லோங் ஹேர் வேணு அப்போ அதுக்கு என்ன பண்ண vedum சொல்லுக ப்ளஸ் அப்பறம் பாஸ் பிம்பிலே இருக்கு அது கு என்ன பண்ணணு அப்பறம் பாஸ் வைட் இருக்கானும் அதுக்கு என்ன பண்ணணும் .
 
15-Jul-2016 22:22:50 ஜே.ஜாய்ஸ் கிளாரா said : Report Abuse
என் வயது 22, ஆனால் எனக்கு முடி உத்திரள் அதிகமாக உள்ளது, மற்றும் முடி வெடிப்பு அதிகமாக உள்ளது, இதை குறைக்க என்ன உபயோகிப்பது..
 
07-Jul-2016 23:16:30 gayathri said : Report Abuse
ennakku hair rompa uthirkirathu and hair black aaga enna panna vedum.
 
27-Jun-2016 04:08:28 ஜெயராணி said : Report Abuse
என் வயது 35 எனக்கு முடி உதிர்கிறது இப்போது வெள்ளை முடி இருக்கு
 
12-May-2016 03:26:05 Janarthani said : Report Abuse
What thaandri kaai
 
03-Apr-2016 23:47:33 baskar said : Report Abuse
விந்து வலியருதல் குறைக்க உடலுறு கொள்ளு பொது செகிரம் விந்து வலியருதல் குறைக்க
 
29-Mar-2016 03:49:13 ர.தேன்மொழி said : Report Abuse
ஹேர் மருந்து vendum
 
24-Mar-2016 23:47:20 TAMIL said : Report Abuse
வாட் தன்றி கை?
 
02-Mar-2016 00:13:08 veni said : Report Abuse
தான்றிகாய் என்றால் என்ன? எங்கு கிடைக்கும் ?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.