சத்துணவு அமைப்பாளர் பணி வேண்டி விண்ணப்பம் குறித்து அல்லது வேற எதாவது பணி இருந்தால் என்னோட இமெயில் -க்கு அனுப்பி விடவும். நான் +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன் டைப் ரைட்டிங் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் போத கையர், கம்ப்யூட்டர்ல எம். எஸ். ஆபீஸ், எக்ஸ்ல், பவர்பாயிண்ட் டேலி மற்றும் டிப்ளமோ கணிப்பொறி பாடம் படித்து கொண்டிருக்கிறேன். அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் ஆசிரியராக 3 வருடம் பணியாற்றினேன். மேலும், தற்பொழுது நாமக்கல் நெட் சென்டரில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் டைப் ரைட்டிங் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆகையால் எனக்கு என் படிப்புக்கு தகுந்த வேலை போட்டு தருமாறு மிகவும் தாழ்ந்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
(ரா. கோமதி)
|