LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- மற்றவை

ஆரோக்கியமான வாழ்வு பெற மாவிளக்கு வழிபாடு !!

மாக்கோலம் இடுதல், மாவிளக்கு ஏற்றுதல்போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் பழமையானவை. மாக்கோலம் இடும் வழிபாடுஅரிதாகி விட்டாலும், மாவிளக்கு வழிபாடுஇன்றும் தொடர்கிறது. நோய்தீர்வதற்காக, மாரி, காளி போன்ற பெண்தெய்வங்களுக்கு இதை நேர்த்திக்கடனாகச் செய்வர்.


ஆறு, குளங்கள் உள்ள ஊரில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலன் தரும்.இங்குள்ள ஆறு, குளத்தில் நீராடிய பின்,மனத்தூய்மையுடன் ஊற வைத்த அரிசியைஇடித்து மாவாக்க வேண்டும்.


அதில் இளநீரும், வெல்லமும் சேர்த்துப் பிசைந்து இரண்டு உருண்டையாகப் பிடிக்க வேண்டும். அம்மன் சந்நிதி முன் வாழை இலைவிரித்து, மாவுருண்டையில் குங்குமம் இட்டு விளக்கேற்ற வேண்டும்.


அம்பிகையே! எங்கள் நோய் நொடியைப்போக்கி, ஆரோக்கியத்தை தந்தருள வேண்டும். உன் அருளால் குடும்பத்தில் அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.

by Swathi   on 11 Jun 2015  1 Comments
Tags: மாவிளக்கு வழிபாடு   Maavilakku   Maavilakku Recipes   Maavilakku Maavu Recipe   மாவிளக்கு   அம்மன் வழிபாடு   மாவிளக்கு வழிபாடு  
 தொடர்புடையவை-Related Articles
ஆரோக்கியமான வாழ்வு பெற மாவிளக்கு வழிபாடு !! ஆரோக்கியமான வாழ்வு பெற மாவிளக்கு வழிபாடு !!
கருத்துகள்
09-Feb-2017 03:23:23 எ.karthik said : Report Abuse
super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.