LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஹாலிவுட்டுக்காக பாடி, பாலிவுட்டுக்காக தாடி - இது மாதவனின் புது ஸ்டைல் !!

தமிழ் திரையுலகில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன்.  


தற்போது இவர் பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மாதவன் தமிழில் ‘வேட்டை’ என்ற படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார்.  


மாதவன் நைட் ஆப் தி லிலிங் டெட், ஆர்ஜின்ஸ் 3டி போன்ற ஹாலிவுட் படங்களுக்காக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து நடித்திருந்தாராம். ஹாலிவுட் படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில், கங்கனா ரனாவத்தும் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்காக தாடி வளர்த்து புதிய கெட்டப்பில் நடிக்கிறார் மாதவன். தாடி மட்டுமில்லாமல் நீளமான முடியும் வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறாராம் நம்ம மேடி... தற்போது மாதவன் தமிழில் ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தில் பாக்ஸராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 15 Oct 2014  0 Comments
Tags: Madhavan   மாதவன்   இறுதிச்சுற்று   Iruthi Sutru           
 தொடர்புடையவை-Related Articles
ஹாலிவுட்டுக்காக பாடி, பாலிவுட்டுக்காக தாடி - இது மாதவனின் புது ஸ்டைல் !! ஹாலிவுட்டுக்காக பாடி, பாலிவுட்டுக்காக தாடி - இது மாதவனின் புது ஸ்டைல் !!
மாதவனின் இறுதிசுற்று !! மாதவனின் இறுதிசுற்று !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.