LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மாதவனின் இறுதிசுற்று !!

வேட்டை படத்தை தொடர்ந்து மாதவன் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி உள்ள படம் இறுதிசுற்று. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

 

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் மற்றும் திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சி வி குமார் இணைந்து படத்தை தயாரிக்க உள்ளனர்.

 

இப்படம் பாக்சிங் கதை களத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளது.

 

இப்படம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிபார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக மாதவன் பயிற்சி எடுத்து வருகிறார். 


மாதவனின் இறுதிசுற்று !!
வேட்டை படத்தை தொடர்ந்து மாதவன் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி உள்ள படம் இறுதிசுற்று. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் மற்றும் திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சி வி குமார் இணைந்து படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படம் பாக்சிங் கதை களத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இப்படம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிபார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக மாதவன் பயிற்சி எடுத்து வருகிறார்.   
by Swathi   on 09 Aug 2014  2 Comments
Tags: Madhavan Iruthi Sutru   Madhavan Next Movie   மாதவன் இறுதிசுற்று              
 தொடர்புடையவை-Related Articles
மாதவனின் இறுதிசுற்று !! மாதவனின் இறுதிசுற்று !!
கருத்துகள்
20-Sep-2014 04:00:36 மு.Subburaj said : Report Abuse
நான் மாதவனின் தீவிர ரசிகன் இறுதி சுற்று படம் மாபெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள் ,இவர் எனக்காக சீமானின் பகலவன் படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும்.இந்த வேண்டுகோளை என் தலைவரிடம் தெரிவிக்கவும். இப்படிக்கு அன்பு Maddysubburaj
 
20-Sep-2014 03:54:47 மு.Subburaj said : Report Abuse
நான் மாதவனின் தீவிர ரசிகன் இறுதி சுற்று படம் மாபெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள் ,இப்படிக்கு subburajmadhavan
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.