LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மெட்ராஸ் ரிலீஸ் தள்ளி போகிறது !!

பிரியாணி படத்தை அடுத்து நடிகர் கார்த்தி, அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில், 'ஸ்டூடியோ க்ரீன்' தயாரிப்பில், மெட்ராஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது படத்தின் வெளியீடு தள்ளிப்போக உள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக, படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்தில் இருக்கலாம் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

by Swathi   on 21 Aug 2014  0 Comments
Tags: மெட்ராஸ்   Madras                 
 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம்: கண் வலி(Madras Eye ) – 8 நலம் காக்கும் சித்த மருத்துவம்: கண் வலி(Madras Eye ) – 8
கத்தி, மெட்ராஸ் பாடல்களை அடிக்கடி கேட்கும் ஷங்கர் !! கத்தி, மெட்ராஸ் பாடல்களை அடிக்கடி கேட்கும் ஷங்கர் !!
மெட்ராஸ் படத்திற்கு - எவிடென்ஸ் அமைப்பின் விருது !! மெட்ராஸ் படத்திற்கு - எவிடென்ஸ் அமைப்பின் விருது !!
எனக்கு அரசியல் தெரியாது, நடிக்கத்தான் தெரியும் : கார்த்தி !! எனக்கு அரசியல் தெரியாது, நடிக்கத்தான் தெரியும் : கார்த்தி !!
நாளை வெளியாக இருக்கும் மெட்ராஸ், ஜீவா ஒரு சிறப்பு முன்னோட்டம் !! நாளை வெளியாக இருக்கும் மெட்ராஸ், ஜீவா ஒரு சிறப்பு முன்னோட்டம் !!
மெட்ராஸ் படத்திற்கு யு/ஏ சான்றிதல் !! மெட்ராஸ் படத்திற்கு யு/ஏ சான்றிதல் !!
செப்டம்பர் 26 ல்  மெட்ராஸ் ரிலீஸ் !! செப்டம்பர் 26 ல் மெட்ராஸ் ரிலீஸ் !!
மெட்ராஸ் ரிலீஸ் தள்ளி போகிறது !! மெட்ராஸ் ரிலீஸ் தள்ளி போகிறது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.