LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை மல்லிக்கு காப்புரிமை அந்தஸ்து!

மதுரை என்றாலே நமது நினைவுக்கு வருவது ஓன்று மீனாட்சியம்மன் கோவில் மற்றொன்று மணதை மயக்கும் மல்லி. மதுரைக்கே பெயர்போன இந்த மல்லிகை பூ இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தனை சிறப்புவாய்ந்த இந்த மதுரை மல்லிக்கு காப்பிரைட் அந்தஸ்து வரும் ஏப்பரல் மாதம் வழங்கப்போவதாக டிரெட் மார்க் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Madurai Malli gets Geographical Indication mark

Madurai Malli is the popular jasmine flower known for its heady fragrance and international reputation bringing special fame to the temple city of Madurai, has been given the Geographical Indication mark.

by Swathi   on 18 Jan 2013  0 Comments
Tags: Madurai Malli   GI Tag Flowes                 
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை மல்லிக்கு காப்புரிமை அந்தஸ்து! இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை மல்லிக்கு காப்புரிமை அந்தஸ்து!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.