LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

மலாய் கோஃப்தா (Malai Kofta)

கோஃப்தா செய்வதற்கு தேவையானவை :


உருளைக்கிழங்கு - 1 கப் (வேகவைத்து மசித்தது)

மசித்த பனீர் - 1  கப்

மல்லித்தழை - 2  டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

சீரகம் - 1 /2 டீஸ்பூன்'

உப்பு - 1 /4 டீஸ்பூன்'

பச்சைமிளகாய் - 1  சிறியது (பொடித்தது)

எண்ணெய் - பொரிக்க


மாவு தயாரிக்க தேவையானவை :


மைதா - 2  டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 4  டேபிள் ஸ்பூன்


கிரேவி செய்வதற்கு தேவையானவை :


எண்ணெய் - 2  டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - சிறிது

சீரகம் - 1  டீஸ்பூன்'

தக்காளி - 2  நடுத்தரமானது

மிளகாய்த்தூள் - 1 /4 டீஸ்பூன்'

மல்லித்தூள் - 1  டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 /4 டீஸ்பூன்'

மைதா - 1  டீஸ்பூன்'

கிரீம் - 1 /4 கப்

இஞ்சி துருவியது - 1  டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

மஞ்சள்தூள் - 1 /2 டீஸ்பூன்'

உப்பு - 1 /2 டீஸ்பூன்'

மல்லித்தழை - 2  டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)



கோஃப்தா செய்முறை :


1.கொடுத்துள்ள பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும்.கையில் சிறிது எண்ணெய் தடவி கலந்ததை 16  பாகங்களாகப் பிரித்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.மைதா மாவை நான்கு  டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.

2.வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.எண்ணெய் சூடானதும் பனீர் உருண்டைகளை ஒவொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.


கிரேவி செய்முறை


1.முதலில் மிக்ஸ்சியில் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவு,கிரீம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தனியே வைக்கவும்.

2.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பெருங்காயம், சீரகம் சேர்க்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது, மல்லித்தூள், மஞ்சள், மிளகாய்த்தூள் சேர்த்து நான்கு  நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.தக்காளி விழுதை எண்ணெய் பிரிந்து பாதியாகும் வரை வதக்கவும்.

3.மிதமான தீயில் கிரீம் மற்றும் மாவு கலவை, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் வரை   வதக்கவும்.பின் கரம் மசாலா, மல்லிதழை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.

4.பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களைச் சேர்த்து கொதிக்க ஆரம்பிக்கும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.

Malai Kofta

Ingredients for Malai Kofta : 

 

For Kofta Preparation :

 

Potato - 1 Cup (Boiled and Smashed),

Smashed Paneer - 1 Cup,

Coriander Leaves - 2 Tbsp(finely chopped),

Cumin - 1/2 Tsp,

Salt - 1/4 Tsp,

Green Chilies - 1 (Chopped),

Oil - For Seasoning. 

 

For Preparation of Batter : 

 

Maida - 2 Tbsp,

Water - 4 Tbsp.

 

For Gravy : 

 

Oil - 2 Tbsp,

Asafoetida - Little,

Cumin - 1 Tsp,

Tomato - 2 (Medium Sized),

Chilli Powder - 1/4 Tsp,

Coriander Powder - 1 Tbsp,

Garam Masala - 1/4 Tsp,

Maida - 1 Tsp,

Cream - 1/4 Cup,

Ginger Shreded - 1 Tbsp,

Green Chilies - 1,

Turmeric Powder - 1/2 Tsp,

Salt - 1/2 Tsp,

Coriander Leaves - 2 Tbsp (Chopped).

 

Method to make Malai Kofta : 

 

1. Mix up all the ingredients together. Apply small amount of oil in hand and rotate the mixture like a small roll. Make into 16 pieces of small rolls. Then add water in the maida flour and stir it well. 

2. Heat oil in a frying pan then drop the paneer rolls and allow it to fry well. Fry them till it gets golden color. 

 

Method to make Gravy :

 

1. In a mixi grind the tomatoes, green chilies, ginger together. Then in a bowl mix up the batter and cream and keep it aside. 

2. Heat Oil in a frying pan , then add asafoetida, cumin then add the grinded tomato paste, coriander powder, turmeric powder, chilli powder along with them. Fry them for 4 minutes in a medium flame. Check the oil whether it seperates from tomato extracts.

3. Then add cream, batter, salt and a cup of water and allow it to boil for 8 minutes. Then add garam masala, coriander leaves and allow it boil for a minute.

4. Then when it is boiling add the cooked Koftas and stir it well. Then turn off the stove.

 

Tasty Malai Kofta is ready.

by sindhu   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.