LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- ஐஸ்கிரீம் (Ice Cream)

மலாய் குல்பி (Malai Kulfi)

தேவையானவை :


பால் -- 1 லிட்டர்

கார்ன் ப்ளார் -- 50 கிராம்

சர்க்கரை -- 1கப் (பொடித்தது)

க்ரீம் -- 1கப்

ரோஸ் எசன்ஸ் -- 6 துளி

ஏலக்காய் பொடி -- சிறிதளவு

முந்திரி, பாதாம்,பிஸ்தா -- 2 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது)


செய்முறை :


1.முதலில் பாலை காய்ச்சி அதில் பாதி அளவு பாலை எடுத்து அதனுடன்  கார்ன் ஃப்ளாரை சேர்த்து கட்டியாக கரைக்கவும்.மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.இந்த இரு பால் கரைசலையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அடிக்கவும்.அரைத்த விழுதுடன் க்ரீம்,எசன்ஸ்,ஏலக்காய் தூள்,பருப்பு வகைகள் கலந்து குல்பி மோல்டில் நிரப்பி ப்ரீசரில் வைக்கவும்.கலவை கெட்டியானதும் எடுத்து பரிமாறவும்.

Malai Kulfi

Ingredients for Malai Kulfi:

 

Milk-1Litre

Corn Flour-50g

Sugar-1cup (Grinded)

Cream-1Cup

Rose Essence-6Drops

Cardamom Powder-Little

Cashew Nut, Badam, Pista-2tbsp (Chopped)

 

Procedure to make Malai Kulfi:

 

1. Boil the 1 litre milk, take small quantity of milk and mix together with corn flour to make like a thick paste. Mix sugar along with remaining milk. Then mix the 2 type of mixtures together and grind well. Then add cream, essence, cardamom powder and given ingredients together with grinded paste and pour in kulfi mold and refrigerate it. Serve it, when it comes freeze.

by anusiya   on 29 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
10-Jul-2015 03:20:12 rizwana said : Report Abuse
நன்றாக உள்ளது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.