LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

வீடு திரும்பினார் மலாலா !

 

பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த மலாலா என்ற சிறுமி கடந்த அக்டோபர் மாதம் தாலிபான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானார்.உலகெங்கிலும் இந்த சம்பவம் பெரும் 
பரபரப்பை ஏற்படுத்தியது.பாகிஸ்தான் அரசு மலாலாவை சிகிச்சைக்காக பிரிட்டனில் உள்ள  ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு அனுப்பியது.மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது மலாலா 
குணமடைந்து வருவதால் அவர் தற்போது  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த மலாலா என்ற சிறுமி கடந்த அக்டோபர் மாதம் தாலிபான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானார்.உலகெங்கிலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாகிஸ்தான் அரசு மலாலாவை சிகிச்சைக்காக பிரிட்டனில் உள்ள  ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு அனுப்பியது.மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது மலாலா குணமடைந்து வருவதால் அவர் தற்போது  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

Malala Yousafzai leaves hospital

 

Malala the Pakistani teen who was shot in the head by the Taliban in the fall for promoting girls’ education, was released from a 
British hospital.Malala, who will spend the next few weeks with her family in the UK before returning to the hospital for more 
surgery, quickly became an international symbol of resistance to the Taliban’s efforts to deny women and girls education after the 
attack last October.

Malala the Pakistani teen who was shot in the head by the Taliban in the fall for promoting girls’ education, was released from a 
British hospital.Malala, who will spend the next few weeks with her family in the UK before returning to the hospital for more 
surgery, quickly became an international symbol of resistance to the Taliban’s efforts to deny women and girls education after the attack last October.

 

by Swathi   on 05 Jan 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.