LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தூதரகத்தை விட்டு வெளியேறினார் நசீத் !

 

இந்திய தூதரகத்தில் கடந்த பதினோரு நாட்களாக தஞ்சம் அடைந்திருந்த மாலத்தீவு முன்னாள் 
அதிபர் நசீத் நேற்று மாலை வீடு திரும்பினார். நசீத் அதிபராக இருந்த போது நீதிபதி ஒருவரை கைது 
செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த வருடம் போலீசார் அதிபர் நசீத்க்கு எதிராக புரட்சியில் 
ஈடுபட்டனர். இதனால் கடந்த பிப்ரவரி மாதம், நஷீத் அதிபர் பதவியிலிருந்து விலகினார். 
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது வழக்குப் 
பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவர், ஜாமினில் வெளிவந்தார். 
இதற்கிடையே, இந்திய பயணம் மேற்கொண்ட நஷீத் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி, கோர்ட்டில் 
ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராக தவறியதற்காக, நீதிமன்றம் அவருக்கு 
கைது வாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, அவர் கைதாவதை தவிர்க்க, மாலேயில் உள்ள இந்திய 
தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். இதனால் இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான 
உறவில் விரிசல்  ஏற்பட்டது. கடந்த 20 க்குள் நசீத்தை கைது செய்து ஆஜர் படுத்துமாறு  மாலத்தீவு 
நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்தியா மற்றும் மாலத்தீவு அதிகாரிகள் பேச்சு வார்த்தை 
நடத்தினர். இதனை அடுத்து நசீத் இந்திய தூதரகத்தை விட்டு நேற்று மாலை வெளியேறினார்.

இந்திய தூதரகத்தில் கடந்த பதினோரு நாட்களாக தஞ்சம் அடைந்திருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் நசீத் நேற்று மாலை வீடு திரும்பினார். நசீத் அதிபராக இருந்த போது நீதிபதி ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த வருடம் போலீசார் அதிபர் நசீத்க்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த பிப்ரவரி மாதம், நஷீத் அதிபர் பதவியிலிருந்து விலகினார். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவர், ஜாமினில் வெளிவந்தார். இதற்கிடையே, இந்திய பயணம் மேற்கொண்ட நஷீத் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி, கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராக தவறியதற்காக, நீதிமன்றம் அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, அவர் கைதாவதை தவிர்க்க, மாலேயில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். இதனால் இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல்  ஏற்பட்டது. கடந்த 20 க்குள் நசீத்தை கைது செய்து ஆஜர் படுத்துமாறு  மாலத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்தியா மற்றும் மாலத்தீவு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை அடுத்து நசீத் இந்திய தூதரகத்தை விட்டு நேற்று மாலை வெளியேறினார்.

 

Maldives ex-president leaves Indian embassy refuge

Former Maldives president Mohamed Nasheed left the Indian High Commission in Male on Saturday, 11 days after he sought refuge following an arrest warrant against him in a court case.

by Swathi   on 25 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.