|
|||||
டில்லியில் மம்தா பானர்ஜியை மாணவர்கள் முற்றுகை, நிதி அமைச்சருக்கு அடி உதை ! |
|||||
டில்லியில் மத்திய திட்டக்குழு அலுவலகத்திற்கு வந்த மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், அம்மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்
அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அதில் சில மாணவர்கள் அமித் மித்ராவை தாக்கி அவரது சட்டையையும் கிழித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மம்தா
பானர்ஜி, இந்தியாவின் தலைநகர் டில்லியில் மாநில முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
டில்லியில் மத்திய திட்டக்குழு அலுவலகத்திற்கு வந்த மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், அம்மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அதில் சில மாணவர்கள் அமித் மித்ராவை தாக்கி அவரது சட்டையையும் கிழித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, இந்தியாவின் தலைநகர் டில்லியில் மாநில முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
|
|||||
by Swathi on 10 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|