LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மன அலைகள் - கா. கிருஷ்ணமூர்த்தி

இரைச்சலான சாலையோரம்

இறைவனுக்கு ஓர் கோயில்.

கும்பிட போன தெய்வத்தை பார்க்கும் முன்

குறுக்கே பார்த்தேன் தேவதையை.

 

சபரியானுக்கு இரையானது

சாலை இரைச்சல்.


தேவ கானத்தில் உடன் வந்தோரும் உலகை மறக்க,

என் உள்ளமோ தெருவோரம் சென்று தேவதையை தேடியது.

 

மன அலைகளை ஒருமித்த தேவ இசைக்கு

அடி மன அலைகளை ஆக்கிரமிக்கும் சக்தி குறைவு தான் போலும்.

 

 - கா. கிருஷ்ணமூர்த்தி

by Krishnamoorthy K   on 07 Feb 2016  0 Comments
Tags: Mana Alaigal   Krishna Moorthy   அலைகள்   மனம்   கா. கிருஷ்ணமூர்த்தி        
 தொடர்புடையவை-Related Articles
அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம் அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம்
பவுடர் பொடி  - கா. கிருஷ்ணமூர்த்தி பவுடர் பொடி - கா. கிருஷ்ணமூர்த்தி
அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி
மன அலைகள் - கா. கிருஷ்ணமூர்த்தி மன அலைகள் - கா. கிருஷ்ணமூர்த்தி
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
நாளை 3 பேய் படங்கள் உட்பட 11 படங்கள் ரிலீஸ் !! நாளை 3 பேய் படங்கள் உட்பட 11 படங்கள் ரிலீஸ் !!
மனதைப் பற்றி மேலும் சிறப்பாக புரிந்துக் கொள்ள என்ன செய்யலாம்? - ஹீலர் பாஸ்கர் மனதைப் பற்றி மேலும் சிறப்பாக புரிந்துக் கொள்ள என்ன செய்யலாம்? - ஹீலர் பாஸ்கர்
தமிழ்மணம் - தமிழ் திரட்டிகளின் முன்னோடி தமிழ்மணம் - தமிழ் திரட்டிகளின் முன்னோடி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.