|
||||||||
மணத்தக்காளி வற்றல் (Sunberry Vathal) |
||||||||
தேவையானவை : மணத்தக்காளி - ஒரு கிலோ தயிர் - 2 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை : 1.முதலில் மணத்தக்காளியை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும். நன்கு புளித்த தயிரை எடுத்துக் கொள்ளவும்.ஒரு ஜாடியில் தயிரினை ஊற்றி அதில் தேவையான அளவிற்கு உப்புச் சேர்த்து மணத்தக்காளியையும் போட்டு நன்கு குலுக்கி ஊறவிடவும். 2.ஒரு நாள் இரவு முழுதும் ஊறவிட்டு, காலையில் மணத்தக்காளியை மட்டும் எடுத்து வெய்யிலில் காய விடவும்.மீண்டும் அதே தயிரில் மணத்தக்காளிய இரவு முழுதும் ஊறவிடவும். இதேபோல், தயிர் கரைசல் தீரும் வரை போட்டுப் போட்டு எடுத்து காயவைத்துப் பிறகு பத்திரப்படுத்தவும். New layer...
|
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|