LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கோடையை குளுமையாக்கும் கோயம்புத்தூர் அருகில் அமைந்துள்ள மான்ச்செஸ்டர் ப்ரிஸ்டீஜ்

கொளுத்தும் தமிழ்நாட்டு கோடை வெய்யிலில் இருந்து தப்பிக்க எவருக்கும் உடனே நினைவுக்கு வருவது  ஊட்டி அல்லது கோயம்புத்தூர். இங்கு வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சென்னை வெயிலில் செல்லும்பொது நமக்கு தோன்றுவது இயற்கைதான்.

 

இன்று சென்னை கூட்ட நெரிசல், மற்ற ஊர்களில் உள்ள நீர் பிரச்சினை ஆகியவற்றை சிந்திக்கும் பலர் செட்டில் ஆகவேண்டும் என்று நினைப்பது கோயம்புத்தூர் பகுதியாகும் . இன்று மணல் விற்கும் விலையில் வீடு கட்டுவது, அரசின் நிரந்தரமற்ற மாறிவரும் பல சட்டதிட்டங்களை  உள்வாங்கி   வீடு கட்டுவது அதுவும் நமக்கு உகந்த பக்கத்து, எதிர் வீட்டு சூழலுடன் வீடு அமைவது அவ்வளவு சாதாரணமானதா?   இன்று உண்மையிலேயே திருமணத்தை செய்துபார் , வீட்டைக் கட்டிப்பார் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது..

 

இந்த தேவையை உள்வாங்கிய காட்டன் சிட்டி ( www.CottonCity.in) குழுமம் மேட்டுப்பாளையம் , துடியனூர் -சரணவனம்பட்டி சாலையில் ,    வெள்ளாகினர் என்ற இடத்தில் 72 சிறப்புக் குடியிருப்புகளை ஏற்படுத்தியுள்ளது . இதில் பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் பெரும் வகையில் மிக நேர்த்தியாக திட்டமிட்டு ஒரு கனவு வீடுகளாக கட்டியுள்ளனர்.

 

வெளிநாட்டிலிருந்து கோயம்புத்தூர் சென்று செட்டில் ஆக நினைப்பவர்களும், சென்னையிலிருந்து கொயம்புத்தூர் சென்று அமைதியான சூழலில், நல்ல தண்ணீர் வசதியுடன், நல்ல கல்விக்கூடங்களில் படிக்கவைக்க விரும்புபவர்களும் இதில் நிறைந்து வருவதாக அதன் இயக்குனர் திரு.ஸ்ரீதர் குறிப்பிடுகிறார்.

 

பன்னாட்டு சொகுசு வீடுகளின் அழகியலை, வசதிகளை உள்வாங்கி கட்டியுள்ளதாகக் கூறும் காட்டன் சிட்டி  www.CottonCity.in) -யின் இயக்குனர், இது தரத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள், மேம்பட்ட வாழ்வியல் சூழலை விரும்புபவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் இடமாக விளங்குவதாக குறிப்பிடுகிறார் .

 

அப்படி என்னதான் இந்த சொகுசு வீடுகளில் இருக்கும் என்று பார்த்தால், சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் இருப்பதாக, இதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைத்து இந்த வீடுகளை கட்டியுள்ளோம் என்று கூறுகின்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு அவர்களது இணையதளத்தை www.CottonCity.inதொடர்புகொள்ளவும்.

by Swathi   on 20 May 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மையாக எடுத்து படிக்க ஆர்வம்காட்டும்  சீன மாணவர்கள் .. சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மையாக எடுத்து படிக்க ஆர்வம்காட்டும் சீன மாணவர்கள் ..
தமிழக மின்வெட்டு தீர நிலக்கரி ஒதுக்கீடு! தமிழக மின்வெட்டு தீர நிலக்கரி ஒதுக்கீடு!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு! காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு!
நாகை மாவட்டத்தில் சூறாவளி: 150 வீடுகள் சேதம்! நாகை மாவட்டத்தில் சூறாவளி: 150 வீடுகள் சேதம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
நீதிமன்ற உத்தரவுகள் மீது உடனடியாக நடவடிக்கை  எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! நீதிமன்ற உத்தரவுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பேரறிவாளன் உள்பட 7 பேர்  விடுதலை தொடர்பான அறிக்கை: கவர்னர் மாளிகை மறுப்பு பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான அறிக்கை: கவர்னர் மாளிகை மறுப்பு
உயர்கல்வி படிக்க பிளஸ்-2 மதிப்பெண் மட்டும் போதும்! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! உயர்கல்வி படிக்க பிளஸ்-2 மதிப்பெண் மட்டும் போதும்! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.