LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

மாம்பழ சீஸ் கேக் (Mango Cheese Cake)

தேவையானவை :


மேரி பிஸ்கட்ஸ் - 1/2 பாக்கெட்

வெண்ணெய் - 10 கிராம்

பனீர் - 50 கிராம்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

மாம்பழத் துண்டுகள் - தேவையான அளவு

ஜெலடின் - 1 ஸ்பூன்

லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்

பொடித்த சர்க்கரை - 100 கிராம்

மாம்பழச் சாறு - 1/2 கப்


செய்முறை:


1.மேரி பிஸ்கட்டை உருகிய வெண்ணையுடன் பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.இந்த கலவையை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்.

2.ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், பனீர், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.

3.கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்.

Mango Cheese Cake

Ingredients for Mango Cheese Cake :


Marrie Biscuts - 1/2 Packet ,

Butter - 10 g,

Paneer - 50 g,

Curd - 2 Tbsp,

Mango Pieces - as needed,

Gelatin - 1 Spoon,

Lemon Juice - 1 Spoon ,

Mango Extract - 1/2 Cup.


Method to make Mango Cheese Cake :


1. Add the powdered marrie biscuts with melted butter. Stir it well. Pour this mixture in a large wided pan. Liqefy the gelatin with hot water. Then grind mango extract, curd, paneer, lemon juice, sugar in a mixi. Mix up the butter and these extract. Fill this essence in a molding tray. Then keep this tray in freezer. When it gets thick drop mango pieces on it.


Mango Cheese Cake is ready to eat.

by kanika   on 25 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
மலாய் ஜாம் மலாய் ஜாம்
ஜவ்வரிசி பாயாசம் ஜவ்வரிசி பாயாசம்
மங்களூர் இனிப்பு போண்டா மங்களூர் இனிப்பு போண்டா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.