LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

மாங்காய் ஊறுகாய் (Mango Pickle)

தேவையானவை :


பெரிய மாங்காய் - 4 (துண்டு துண்டாக நறுக்கியது)

மிளகாய்த்தூள் - 100 மில்லிகிராம்

பெருங்காயம் - ஒரு துண்டு

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

உப்பு - 2 பிடி

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை :


1.முதலில் அடுப்பில் வாணலியை வைத்து பெருங்காயத்தையும், வெந்தயத்தையும் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெயை விட்டு கடுகைப் போட்டு தாளித்து மாங்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.

2.மாங்காய் நன்றாக வதங்கி வெந்ததும் காரப் பொடி, உப்பு, பொடித்து வைத்த பெருங்காயம், வெந்தயத்தைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்க வேண்டும்.சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி.

Mango Pickle

Ingredients for mango Pickle :


Mango - 4 (Chopped) ,

Chilly Powder - 100 mg,

Asafoetida - Little,

Fenugreeks - 1 Tsp,

Turmric Powder - 1/2 Tsp,

Mustard - 1 Tsp,

Salt - 2 pinch,

Oil - as needed.


Method to make Mango Pickle :


1. Heat a frying pan then add asafoetida, fenugreeks and fry them well. And powder it in mixi. Heat oil in a frying pan then add mustard, and allow it to burst then add chopped mangoes and fry it well. Then add chilli powder, salt, powdered asafoetida and fenugreeks and allow it to fry and stir it well. 

Tasty Mango Pickle is ready to serve.

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.