மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.
தாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழர்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்கள்-தமிழ்ப்பள்ளிகளின் தனித்துவ சிந்தனைகள்-செயல்பாடுகள், தமிழர்களின் தொழில், அரசியல் சாதனைகள் ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள , உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.
இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு:
◆ஆசிரியர் பக்கம் - ஒவ்வொருவரும் சமூக அக்கறை கொண்டவர்களாக இருக்கவேண்டியதன் அவசியம்
◆இந்திய அளவில் நடந்த அனைத்து மொழி விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் முதலிடம்
◆வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர் -2 , திரு.இரவி சொக்கலிங்கம், துபாய்
◆தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழிசைப் பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது
◆அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் - 2, ராம்பிரசாத், அட்லாண்டா
◆அமெரிக்காவின் JOGO நிறுவனத்தின் முதலாவது கிளையை முதல்வர் தொடங்கிவைத்தார்.
◆தமிழில் பெயர் வைக்காத வணிக நிறுவனங்களுக்கான அபராதத் தொகை விரைவில் உயர்த்தப்படும்
◆சப்பான் தமிழ்ச்சங்கம் தொடர்ந்து முன்மாதிரியான தமிழ்ச்சங்கமாகப் பல்வேறு தமிழ் வளர்ச்சி சார்ந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்துகிறது.
◆உலகத் தமிழ் நிகழ்வுகள்
◆உலகத் தமிழ் செய்திகள்
◆முதல் முறையாக விமானத்தில் பரந்த 70 அரசுப்பள்ளி மாணவர்களுடன் நடிகர் சூர்யா
◆உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை சார்பில் மார்ச் திங்கள் 26 முதல் 30 வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு
◆பெரியபுராணம் - நாயன்மார்களின் கதை காணொளியாகத் தொடர்ந்து பதிவிடுகிறார் திருமதி.சித்ரா கணபதி..
◆நல்ல தமிழில் எழுதுவோம் -ஆரூர் பாஸ்கர்
◆சூரியன் என்ன கடலை மிட்டாயா? -ஏற்காடு இளங்கோ
◆தெரிந்த ஊர். தெரியாத வரலாறு. - விஜய் சத்தியா
◆கவிதை : வண்ண முகில் குழவி
March 2020 month ValaiTamil International Monthly Magazine is published. Please read and share your feedback to Magazine@ValaiTamil.com:
To Read as a book: https://issuu.com/valaita…/docs/valaitamil-magazine-mar-2020
Magazine Page: http://www.valaitamil.com/magazine.php
To download: https://drive.google.com/open…
Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook: https://www.facebook.com/ValaiTamilMagazine/