LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

மசாலா பிரெட் பஜ்ஜி (Masala Bread Bajji)

தேவையானவை :


சிலைஸ் பிரெட் - ஒரு பாக்கெட்

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

தேங்காய் - ஒரு மூடி

பச்சைமிளகாய் - 3 அல்லது 4

பூண்டு - இரண்டு பல்

இஞ்சி - சிறிய துண்டு

பெரிய வெங்காயம் - 1

உப்பு - தேவைக்கேற்ப

ரீபைண்டு ஆயில் - பொரிக்க தேவையான அளவு


செய்முறை :


1. பிரெட் துண்டுகளை முக்கோண வடிவில் குறுக்காக வெட்டி எடுத்துக் கொள்ளவும். 


2. தேங்காய், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி வெங்காயம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.


3. கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.


4. வாணலியில் ரீபைண்ட் ஆயிலை காய வைக்கவும்.


5. அரைத்த மசாலா சிறிது எடுத்து பிரெட் சிலைசின் இரண்டு பக்கங்களிலும் தடவி பஜ்ஜி மாவில் நனைத்து காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு எடுக்கவும். சூடான மசாலா பிரெட் பஜ்ஜி தயார். 

Masala Bread Bajji

INGREDIENTS for Masala Bread Bajji:

Bread slices-1packet

Besan Flour-1cup

Rice Flour-1/4cup

Coconut-1

Green Chilly-3 or 4

Garlic-2Flakes

Ginger-Small Piece

Big Onion-1

Salt-Enough Need

Oil-for seasoning

PROCEDURE to make Masala Bread Bajji:

1. Cut the bread and slice them diagonally to make triangles.

2. Grind coconut, green chilly, garlic, ginger and onion together into a fine paste.

3. Mix besan flour, rice flour and salt by adding some water in to a thick paste like bajji batter.

4. Heat oil in a pan.

5. Spread grinded masala on both sides of bread and dip into batter and fry it in oil until both sides are golden brown. Serve the hot bread bajji. 

 

by   on 24 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
சோளா பூரி சோளா பூரி
கொடுபலே கொடுபலே
புதினா கேழ்வரகு பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா
காராமணி வடை காராமணி வடை
காரப் பொரி காரப் பொரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.