LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கறிவகை (Veg Karivakai)

மசாலா மிர்ச்சி

தேவையானவை :

1. நீளமான பச்சை மிளகாய் - 6

2. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 
3. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

4. மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்

5. சிறிய பச்சை மிளகாய் - 2

6. மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்

7. கடுகு - 1/2 டீஸ்பூன்

8. உப்பு - தேவையான அளவு

9. எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

10. எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :

1. முதலில் பச்சை மிளகாயை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய்களை சேர்த்து, மிதமான தீயில் வதக்க வேண்டும். பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, மூன்று  நிமிடம் பச்சை மிளகாய் நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.

2. மிளகாயானது நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து, மிளகாயில் அனைத்து பொருட்களும் நன்கு ஒன்று சேரும் வரை வதக்கி இறக்கினால், சுவையான மசாலா மிர்ச்சி ரெடி!!!

by Swathi   on 18 Jan 2016  0 Comments
Tags: மசாலா மிர்ச்சி   Masala Mirchi   Masala Milakai   மசாலா மிளகாய்           
 தொடர்புடையவை-Related Articles
மசாலா மிர்ச்சி மசாலா மிர்ச்சி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.