LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மாதத்தின் முதல் நாள் மாலை பொழுது

பணிகள் முடிந்து வெளியே
வந்த எனக்கு,
சுற்றியுள்ள உலகம் புதியதாய்
புலப்பட்டது.
எப்பொழுதும் பேருந்தில் வீடு
செல்பவன் இன்று
ஆட்டோவை தேடுகிறேன் !

பெரிய பெரிய உணவகங்கள்
இன்றாவது வரச்சொல்லி, என்னை
அழைக்கின்றன.

கலர் கலராய் ஆடைகள்,
வாங்கு வாங்கு
என்கின்றன.வகை வகையாய்
இனிப்புகள் வாங்க சொல்லி
உந்துகிறது.

யாரேனும் தேநீருக்கு அழைப்பார்களா,
என்று ஏங்கிய மனம்,
இன்று யாருக்காவது வாங்கி
தர வேண்டும் என்று
விழைகிறது

பாதையின் ஓரம் படுத்திருக்கும்
பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாய்
போட வேண்டும் என்று  
விரும்புகிறது.

மெல்லிய இறுமாப்பு மனதில்
வந்து அமர்கிறது.
என்னவாயிற்று இன்று எனக்கு?
கால் சராயை தொட்டு
பார்க்கிறேன்,பத்திரமாய்
இருக்கிறது சம்பளக் கவர்
இன்று சம்பள நாள் !.

Month First day
by Dhamotharan.S   on 20 May 2016  0 Comments
Tags: சம்பள நாள்   மாதத்தின் முதல் நாள்   Salary Day   Salary Day Quotes   Happy Salary Day quotes        
 தொடர்புடையவை-Related Articles
மாதத்தின் முதல் நாள் மாலை பொழுது மாதத்தின் முதல் நாள் மாலை பொழுது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.