LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF

மட்டன் சால்னா

தேவையானவை :


 மட்டன் - 1 கப் 

துவரம் பருப்பு - அரை கப் 

கடலை பருப்பு - அரை கப் 

நறுக்கிய வெங்காயம் - 1 /4 கப் 

தக்காளி - 1 /2 கப் 

இஞ்சி ,பூண்டு விழுது - ௧ டேபிள்

ஸ்பூன்பிரிஞ்சி இலை - 1 

பட்டை - 1 

கிராம்பு - 2 

கத்திரிக்காய் - 1 

மாங்காய் - 4 

கருவேப்பிலை - சிறிதளவு 

மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன் 

மில்லி பொடி - 2  டேபிள் ஸ்பூன் 

கொத்தமல்லி இலை - சிறிதளவு 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு

 

செய்முறை :


1.துவரம் பருப்பு,கடலை பருப்பு, மட்டன்,வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,பிரிஞ்சி  இலை ,உப்பு சேர்த்து 4 விசில் விடவும் .காயவைத்து 

2.எண்ணையை காயவைத்து  ,கருவேப்பிலை ,பட்டை ,கிராம்பு,வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.

3.அதில் மிளகாய் பொடி,மில்லி பொடி சேர்த்து நல்லா வதக்கவும்.அதில் கத்திரிக்காய் ,மாங்காய்  சேர்க்கவும்.

4.பின்னர் வேகவைத்த பருப்பு ,மட்டன் கலவையை சேர்த்து வேகவிடவும் .மட்டன் சால்னா ரெடி.

 

by Swathi   on 10 Nov 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.