LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

பொலி என்ற சொல்லின் பொருள் !!

‘வெட்டிப் பொலி போட்டுருவேன்’ என்று சினந்து கூறுவர் மக்கள். இதில் பொலி என்பது என்னவென்று காண்போம். பலி என்பதுதான் பொலி என்றாயிற்றா ? இல்லை. பொளி’ என்ற சொல் தமிழில் உள்ளது. துளையிடுதல், இரண்டாகப் பிளத்தல், வகிர்தல், பள்ளந்தோண்டுதல் என ‘பொளிதலுக்குப்’ பொருள்கள் உள்ளன. உள்ளீடற்றதை ‘பொள்ளையாப் போச்சு’ என்றும் கூறுவர். அதனால் ‘வெட்டிப் பொளி போட்டுருவேன்’ என்றெழுதுவதே நன்று.

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 19 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழர் புராதனமான சின்னங்கள், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பது, விழிப்புணர்வு பணிகளில்.. முனைவர் சுபாஷினி தமிழர் புராதனமான சின்னங்கள், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பது, விழிப்புணர்வு பணிகளில்.. முனைவர் சுபாஷினி
இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்!! இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்!!
ஒரே பொருளில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கொரிய மொழிச் சொற்கள் ஒரே பொருளில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கொரிய மொழிச் சொற்கள்
தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும் தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்
சித்தர்கள் வகுத்த தமிழ் எண்களின் வடிவங்கள் சித்தர்கள் வகுத்த தமிழ் எண்களின் வடிவங்கள்
மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை
திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து
ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி? ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.