|
||||||||
உடலில் உள்ள நஞ்சு குறைய-கற்கண்டு மருத்துவ குணங்கள்(Decrease poisons in body-candy) |
||||||||
அறிகுறிகள்:
உடலில் நஞ்சு.
தேவையானவை:
அருகம்புல் வேர்.
சிறுகீரை வேர்.
மிளகு.
சீரகம்.
பால்.
கற்கண்டு
செய்முறை:
அருகம்புல் வேர், சிறுகீரை வேர், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி பால், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நஞ்சுகள் குறையும்.
அறிகுறிகள்: உடலில் நஞ்சு. தேவையானவை: அருகம்புல் வேர்.சிறுகீரை வேர்.மிளகு.சீரகம்.பால்.கற்கண்டு அருகம்புல் வேர், சிறுகீரை வேர், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி பால், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நஞ்சுகள் குறையும். |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|