LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- ஓசோ

தியான யுக்தி

சாந்தமாக இருக்கும் போது பார்.


எப்போதெல்லாம் நீ அதிக சாந்தமாக உணர்கிறாயோ அப்போதெல்லாம் நீ சரியான திசையில்தான் செல்கிறாய் என்பதை நினைவில் கொள். என்ன நிகழ்ந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாதே. மேலும் அதிக அமைதியை, சாந்தத்தை, மௌனத்தை, உணர்தலே நீ இறைமையின் தோட்டத்தை நெருங்குகிறாய் என்பதற்கான அடையாளம். அந்த சாந்தமே நீ அந்த குளுமையான தோட்டத்தின் அருகே இருக்கிறாய் என்பதை காட்டுகிறது. நிழலடர்ந்த மரங்கள் உனக்காக காத்திருக்கின்றன. தென்றல் வாசமாக, குளிர்ச்சியாக வீசுகிறது. நீ அதை காற்றில் உணரலாம். நீ அதை சூழ்நிலையில் உணரலாம்.


சாந்தம் தான் பரவசத்தின் முதல் அறிகுறி. அமைதிதான் தூரத்தில் உள்ள சிகரத்தின் முதல் தரிசனம்.


நன்றி : ஓசோ - தமிழ் 

by Swathi   on 20 Nov 2014  9 Comments
Tags: தியான யுக்தி   தியானம்   ஓசோ   Meditation   Meditation Techniques   Osho Meditation   Dhyanam  
 தொடர்புடையவை-Related Articles
எச்சரிக்கையாய்யிரு எச்சரிக்கையாய்யிரு
ஒரு கவிதை எழுது ஒரு கவிதை எழுது
தியான யுக்தி தியான யுக்தி
நடனமாடுதல் நடனமாடுதல்
தானாய் வாழ்தல் தானாய் வாழ்தல்
தியானம் என்பது ஒரு செயலல்ல தியானம் என்பது ஒரு செயலல்ல
வாழ்க்கை ஒரு புதிர் வாழ்க்கை ஒரு புதிர்
இசை தியானத்திற்கு வெகு அருகில் உள்ளது இசை தியானத்திற்கு வெகு அருகில் உள்ளது
கருத்துகள்
26-Nov-2019 22:03:09 சுரேஷ் said : Report Abuse
ஓஷோவின் சாந்தம் என்ற தலைப்பில் வரும் இக்கருத்து மனதை புதிய வழியில் செலுத்துகிறது .சாந்தம் என்பது எதையும் யோசிக்காமல் இருப்பதுதான் .யோசித்தால் கூட அதை கவனிக்க வேண்டும் .
 
29-Jun-2018 05:15:50 வீரச்செல்வன். V said : Report Abuse
எனக்கு மிகவும் மனம் அழுத்தம் உள்ளது . தேவை எல்லம்மல் பயம் ,பதட்டம், மன்சோறு மனம் சம்மந்தப்பட்ட அணைத்து நோய்களும் உள்ளது நன் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து ஆலோசனை கூறுங்கள் நடக்காத ஒன்றை நடந்ததுபோல் நினைப்பது.
 
25-Apr-2018 17:12:24 ராஜபாண்டி said : Report Abuse
ஓஷோ மேடிடடஷன் சென்டெர்ஸ் டிண்டிக்குள் அட்ரஸ் கிடைக்குமா
 
11-Jul-2017 10:28:40 ரமேஷ் said : Report Abuse
ஒவ்வொரு கருத்துக்களும் அழகாய் உள்ளது
 
21-Feb-2017 07:32:35 suresh said : Report Abuse
எனக்கு மிகவும் மனம் அழுத்தமாக உள்ளது. என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. தேவையில்லாத பயம், பதட்டம் , மனசோர்வு , மனனம் சம்மந்த பட்ட அணைத்து நோய்களும் உள்ளது. என்னால் இதில் இருந்து விடுபட முடியவில்லை நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு ஆலோசனை கூறுங்கள்.
 
04-Jan-2017 01:59:34 Rajesh said : Report Abuse
லைப் சூப்பர்...தியானம்.
 
04-Jan-2017 01:34:57 Rajesh said : Report Abuse
லைப் சூப்பர்...தியானம்.
 
22-Jun-2016 19:25:44 sundar said : Report Abuse
How to increase brain power
 
26-May-2015 21:19:44 pandiyan said : Report Abuse
ஓஷோ கருத்துக்கள் எங்கும் எல்லோரிடமும் பரவ வேண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.